முண்டாசு சூரியனே பாடல் வரிகள்

Starring Vishal, Meera Jasmine
Movie Sandakozhi
Music ByYuvan Shankar Raja
Lyric By Pa. Vijay
Singers
Year 2005

Mundasu Sooriyane Lyric In English

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்
போல நின்னவனே

நூறு தல முறையா ஊராளும் குலமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்
போல நின்னவனே

மானமுள்ள வீரமுள்ள
வம்சம் வருதையா
அட மறையாத சூரியனின்
அம்சம் வருதையா

வெட்டருவா விரலிருக்கும்
சிங்கம் வருதையா
எங்க தன்மானம் காத்து நிக்கும்
தங்கம் வருதையா

எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போலடா
அய்யா நிழலு கூட சாஞ்சதுள்ள பூமி மேல டா
நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல
உங்க தல நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி கத்தி
தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி

அள்ளி அள்ளி கொடுத்ததில்லே
சிவந்த கையடா
இது அருவாள தூக்கி
நின்ன அய்யனாரு டா


கம்ப கூழு குடிக்கும்
ஒரு கடவுள் ஏதுடா
அத எங்க ஊரு எல்ல
குள்ள வந்து பாரடா

நம்ம வம்சத்துல ஒருத்தன்
கூட கோழை இல்ல டா
அய்யா வாழும் மண்ணுல
யாரும் இங்கே ஏழை இல்லடா
இது பரம்பரைய
அள்ளி தந்த வானம்
ஏழு தலைமுறையா
வாழ்ந்து வரும் மானம்

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்
போல நின்னவனே

நூறு தல முறையா ஊராளும் குலமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன்
நெஞ்செடுத்து காமி

Mundaasu sooriyanae
Mukkulaththil moothavanae
Thaeyaatha chandiranae
Thaerpola ninnavanae

Nooru thalamuraiyaa
Ooraalum kulamae
Veera paramparaikku
Viththaana inamae

Veecharuva saami
Ithu velukambu bhoomi
Kaththi theeta vantha
Un nenjeduthu kaami

Mundaasu sooriyanae
Mukkulaththil moothavanae
Thaeyaatha chandiranae
Thaerpola ninnavanae

Maanamulla veeramulla
Vamsam varuthaiyaa
Ada maraiyaatha sooriyanin
Amsam varuthaiyaa

Vettaruvaa veralirukkum
Singam varuthaiyaa
Enga thanmaanam kaathu nikkum
Thangam varuthaiyaa

Ettu patti sanaththukkum saamipolada
Aiya nizhalukooda saanjathulla bhoomi melada
Nee thala kuninju yaarum paarthathilla
Unga thala nimirndhu naanga paarthathilla

Veecharuva saami
Ithu velukambu bhoomi
Kaththi theeta vantha
Un nenjeduthu kaami

Alli alli koduthathilae
Sevanththa kaiyada
Ithu aruvaala thooki
Ninna aiyanaaruda


Kamba koozhu kudikkum oru
Kadavul yethuda
Atha enga ooru ellakulla
Vanthu paarada

Namma vamsathula
Oruthan kooda kozha illada
Aiyaa vaazhum mannula
Yaarum ingae ezha illada
Ithu paramparaiya alli thandha vaanam
Ezhu thalamuraiya vaazhndhu varum maanam

Veecharuva saami
Ithu velukambu bhoomi
Kaththi theeta vantha
Un nenjeduthu kaami

Mundaasu sooriyanae
Mukkulaththil moothavanae
Thaeyaatha chandiranae
Thaerpola ninnavanae

Nooru thalamuraiyaa
Ooraalum kulamae
Veera paramparaikku
Viththaana inamae

Veecharuva saami
Ithu velukambu bhoomi
Kaththi theeta vantha
Un nenjeduthu kaami

Mundasu Sooriyane Song Lyrics from movie Sandakozhi. Mundasu Sooriyane song sung by . Mundasu Sooriyane Song Composed by Yuvan Shankar Raja. Mundasu Sooriyane Song Lyrics was Penned by Pa. Vijay. Sandakozhi movie cast Vishal, Meera Jasmine in the lead role actor and actress. Sandakozhi movie released on 2005

Mundasu Sooriyane Song Lyrics From Sandakozhi | முண்டாசு சூரியனே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies