ஜிங்செக்கா ஜிங்செக்கா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Ajith Kumar, Tamannaah | ||
Movie | Veeram | ||
Music By | Devi Sri Prasad | ||
Lyric By | Viveka | ||
Singers | Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran | ||
Year | 2014 |
ஜிங்செக்கா ஜிங்செக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
அடியே தாறுமாறா தாவுற மொசலே
என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுகிற விசிலு
ஊசி கொண்டைப் போட்டு கூவுற குயிலு
என் தண்டவாளம் கண்டமாக ஓட்டுற ரயிலு
குறும்பு பயப்புள்ள குறும்பு பயபுள்ள
கிணத்தில் உள்ள வந்து கப்பல விடாதா
திருட்டு பயபுள்ள திருட்டு பயபுள்ள
திறந்த வீட்டுக்குள்ள கன்னம் போடாதா
உன் கால்பட்ட மண் அள்ளி
பாக்கெட்டில் வச்சிருக்கேன்
கண்டுக்காதே கம்பி நீட்டாதே
மாமா இப்படி கொஞ்சுதே ஏம்மா இப்படி மிஞ்சுற
அய்யய்யோ ஆம்பளைக ஐஸ் வண்டி போல
ஐஸ் வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவாங்கமேல
வலது கண்ணிருக்கும் பெண்ணொருத்தி மேல
அட இடது கண்ணு மேயும் அவன் இன்னொருத்திமேல
பிள்ளையார் கோயிலு கொழுக்கட்ட போல
நீ கண்ணு ரெண்டும் வெச்சிருக்க கழுத்துக்குமேல
ஜிங்சக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
அடுப்புமேல வச்ச பால் சட்டி போல
அடி பொங்குறத பார்த்து பார்த்து பூனை ஆச்சு மூலை
ஜிங்சக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
அழகு பயபுள்ள அழகு பயபுள்ள
வலைய விரிச்சிட்டு காத்து இருக்காத
உன் கால் கொண்டா கைய கொண்டா
பார்க்கணும் பேச்ச நல்ல
டபுக்குன்னு ரொம்ப பம்பணும்
அய்யோ பேச்சு மூச்சு இல்லாம கெடக்கான்
எதுனா பார்த்து செய்யேன்
வாயில்லா பூச்சி நான் பாவம் பார்க்க போச்சி
இவன் முட்டாக்கத்தி வச்சி என்ன
கிழிச்சிடுவான் கிழிச்சி
ஜிங்சக்கா ஜிங்செக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
ஓரக்கண்ணால தப்பான பார்வ என் தாவணி சாட்சி
ஜிங்சக்கா ஜிங்செக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
சந்தனம் சாராயம் சேர்ந்திட்ட கலவ
உன் சாயலில் பார்த்தேன்டி எழெட்டு நிலவ
இடுப்பில் சுமக்கிற வானவில் வளவ
நான் எங்கேயும் பார்க்கலயே இப்படிப்பட்ட அளவ
கிறுக்கு பயபுள்ள கிறுக்கு பயபுள்ள
குறுக்கு வழியில்ல சீன போடாதே
ஏய் கழுவுற மீனுல நழுவுற மீனப்போல
கையை போட்டு கூட்டிப் போறாளே
அடிகேணச்சிருக்கி உன் மனசு என்ன கல்லா
மனசுல வச்சிருக்கேன் அம்புட்டு ஆச
அட கூச்சம் வந்து தடுக்குது வாய்விட்டு பேச
அய்யோ உசுர செதைக்குது நீ சிரிக்கும் ஓச
அடி உன்ன வச்சி நெஞ்சுக்குள் செய்யுறேன் பூசை
ஜிங்சக்கா ஜிங்செக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
ஜிங்சக்கா ஜிங்செக்கா ஜிங்செக்கா ஜிங்கிடி செக்கா
Jingchekka jingchekka jingchekka jingidi chekkaa
Adiye thaarumaaraa thaavura mudhala
en nenjukkulla ninnukkittu oodhugira visilu
oosi kondai poattu koovura kuyilu
en thandavaalam kandamaaga Ottura rayilu
Kurumbu payabulla kurumbu payabulla
kinaththil ulla vandhu kappala viaadhaa
thiruttu payabulla thiruttu payabulla
thirandha veettukkulla kannam poadaadhaa
Un kaalpatta man alli
paakettil vachirukken
kandukkaadhey kambi neettaadhey
mama ippadi konjudhey yemma ippadi minjura
Aiyaiyo aambalaiga Ice vandi poala
Ice vachey Ice vachey kavuthuduvaangamela
valadhu kannirukkum pennoruththi mela
ada idadhu kannu meyum avan innoruththimela
Pillaiyaar koayilu kozhukkatta poala
nee kannu rendum vechirukka kazhuththukkumela
jingchekka jingchekka jing chekka
aduppumela vacha paal satti poala
adi ponguradha paarththu paarththu poonai aachu moolai
jingchekka jingchekka jing chekka
azhagu payabulla azhagu payabulla
valaiya virichittu kaaththu irukkaadhaa
Un kaal kondaa kaiya kondaa
paarkkanum pechcha nalla
dabukkunnu romba pambanum
Aiyo pechumoochu illaama kedakkaan
edhunaa paarththu siyen
vaayilla poochi naan paavam paarkka poachi
ivan muttaakkaththi vachi enna
kizhichiduvaan kizhichi
jingchekka jingchekka jingchekka jing chekka
Orakkannaala thappaana paarva en thaavani saatchi
jingchekka jingchekka jingchekka jing chekka
Sandhanam saaraayam sernthitta kalava
un saayalil paarthendi yezhettu nilava
iduppil sumakkira vaanavil valava
naan engeyum paarkkalaye ippadippatta alava
Kirukku payabulla kirukku payabulla
unakku vazhiyilla seena poadaadhey
Yei kazhuvura meenula nazhuvura meena poala
kaiyai poattu kootti poaraaley
Adikena sirukki un namasu enna kallaa
manasula vachirukken ambuttu aasa
ada koocham vandhu thadukkudhu vaaivittu pesa
Aiyo usura sedhaikkudhu nee sirikkum Osai
adi unna vachi nenjukkul seiyuren boosai
jingchekka jingchekka jingchekka jing chekka
jingchekka jingchekka jingchekka jing chekka
Jingchekka jingchekka Song Lyrics from movie Veeram. Jingchekka jingchekka song sung by Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran. Jingchekka jingchekka Song Composed by Devi Sri Prasad. Jingchekka jingchekka Song Lyrics was Penned by Viveka. Veeram movie cast Ajith Kumar, Tamannaah in the lead role actor and actress. Veeram movie released on 2014