தங்கமே தங்கமே பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Tamannaah
Movie Veeram
Music ByDevi Sri Prasad
Lyric By Viveka
SingersAdnan Sami, Priyadarshini
Year 2014

Thangame Thangame Lyric In English

ஏய் பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது
கடாமீச கடாமீச எட்டி கட்டி புடிக்குது
பொத்தி வச்ச ஆசையெல்லாம் பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயலு இப்போ கூரபிக்க அடிக்குதே

மூச்சும் நிக்குது பேச்சும் திக்குது
மனசும் சுத்துது உன்னால

ஆசை பின்னுது உசுர கிள்ளுது
ஏதோ பண்ணுது உன்னால

புதுசாக எங்கு ஆரம்பிச்ச
ரொம்ப நாளா நெஞ்ச ஊறவச்சா
அழகால என்ன ஆடவச்சா
அய்யோ அய்யோ

விளக்கேத்தி என்ன வேகவச்ச
சுகமாக என்ன சாகவச்ச
இவன் தான்டி என்ன நோகவச்ச
அய்யோ அய்யோ

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பார்த்ததும் நெஞ்சுல பொங்கல் ஆச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

நீ வாடகைக்கு வீடு தேடும் செய்தி நானும்
ஊருக்குள்ளே கேட்டேன் வழி கேட்டேன்
நான் டூவீலர்க்கும் நீ வசிக்க காலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்

நீரில் வந்தாய் சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றம் என்றாய்
ஓய்வில்லாமலே துள்ளினேன்

பூவின் எடை காற்றின் எடை
சேர்த்து விடை மூடும் இடை
கொஞ்சம் கூட மூக்குமேல விரல வைக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பார்த்ததும் நெஞ்சுல பொங்கல் ஆச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

உந்தன் கையெழுத்து போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லை பார்த்தேன் பூத்தேன்

உன் கால் நடந்த மண்ணை எடுத்து
பூக்களாய் கோர்த்தேன் உயிர் சேர்த்தேன்

காதல் ஒரு போதை நதி
பூஜை கூட தேவையில்லை
பாக்கும் போதே உன்னை சாய்க்கும்

காதல் ஒரு மீட்டு சரி
ராகம் தரும் இன்பம் தரும்
மீண்டும் மீண்டும் பாடி சேர்ந்து ரசிக்கலாம்

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பார்த்ததும் நெஞ்சுல பொங்கல் ஆச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

Hey pattampoochi pattampoochi
Vekkapattu sirikkuthu
Kada meesa kada messa etti etti pidikkathu
Pothi vecha aasai ellam pathikittu eriyuthu
Kaadhal ennum puyal ippo koora pikka adikuthu

Muchu nikkuthu pechu thikkudhu
Manassu sokkuthu unnaala
Aasa pinnudhu ussura thinnuthu
Etho pannudhu unnaala

Pudhussaga enna aarambicha
Namma vaazha nencha u
Azhagaala enna aara vacha

Viral neetti enna vegavecha
Sugamaaga enna saagavacha
Enna thaandi enna nokavacha

Thangame thangame enna aachu
Unna paathathum nenchile pongalaachu
Thangame thangame enna aachu
Ada sattunu vaazhkaiye vannamaachu

Muchu nikkuthu pechu thikkudhu
Manassu sokkuthu unnaala

Nee vaadagaikku veedu thedum
Seithi thaan oorukulle ketten
Adi ketten

Neril vandhai saarral vandhaai
Neeril vandhai maatrugindrai
Oyivillamale thullinene
Poovin edai kaatrin edai
Sertha vidai undhan edai
Onnu kudu mookku
Mela viralu vaikkume

Thangame thangame enna aachu
Unna paathathum nenchile pongalaachu
Thangame thangame enna aachu
Ada sattunu vaazhkaiye vannamaachu

Unthan kaiyezhuthu pottu vaitha
Kaagithathil vaanavillai paarthen
Naan poothen
Unthan kaalgal vantha paadai engum
Mannedethu pookalaaka kurthen
Uyir serthhen

Kadhal oru bodhai nadi
Muzhga kooda thevai illai
Paarkkum pothe unnai saaikkum
Kaathal oru neenda sathi
Sokam tharum inbam tharum
Neerum theeyum paadhi
Paadhi serndhu paakkume

Thangame thangame enna aachu
Unna paathathum nenchile pongalaachu
Thangame thangame enna aachu
Ada sattunu vaazhkaiye vannamaachu

Thangame Thangame Song Lyrics from movie Veeram. Thangame Thangame song sung by Adnan Sami, Priyadarshini. Thangame Thangame Song Composed by Devi Sri Prasad. Thangame Thangame Song Lyrics was Penned by Viveka. Veeram movie cast Ajith Kumar, Tamannaah in the lead role actor and actress. Veeram movie released on 2014

Thangame Thangame Song Lyrics From Veeram | தங்கமே தங்கமே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies