காற்றே சிலமுறை பாடல் வரிகள்

Starring Nicky Sundaram, Aishwarya Rajesh
Movie Mei
Music ByPrithvi Kumar
Lyric By Christoper Pradeep
SingersPrithvi Kumar
Year 2019

Kaatre Silamurai Lyric In English

வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வேளையில் சோதனை
அது தினம் தினம் தான்னே

வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே
சிறகுகள் சுதந்திரம்
பறந்திடவா

வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வாழ்க்கையே ஓர் கடல்
அதில் அலைகளும் நாமே

வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே
சிறகுகள் சுதந்திரம்
பறந்திடவா மேலே மேலே

கேள்விகள் கேட்பதில்
திண்டாட்டம் கொண்டாட்டம்
பந்தாட்டம் ஏனோ
காற்றே சிலமுறை
அறிவுரை சொல்லும்

அறிவுரை சொல்லும் காதலா

சொல்லாமலே இரவே
பகலும் தலை கீழாய்
மாறும் மாயமா

காதலில் உறவா ஒரு கேள்வி
என்னை நானே கேட்டேன்


வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே

நாளைமேல் நம்பிக்கை
இல்லாமல் தூங்காதே
கனவெல்லாம் நீ பார்க்கும்
நிஜமாகும் உன் காலம்

விண்மீன்கள் வழி காட்டும்
ஆகாயம் மடிசாயும்
வாழ்வதும் சாவதும்
போனதும் உள்ளதும்
ஒருமுறை தான் இனி
பாராட்ட என் நண்பனே

ஒரு முறை காதலா
காதலா உன் வாழ்க்கையே ஹே
அழகெய் தினமும் நீ
என்றென்று அணைத்திட மாயமா

உன் காதலில் விழவா
உன் கை கோர்த்து
உன்னோட காற்றாக மறையவா

வாழ்க்கையே நாடகம்
அதில் நடிகர்கள் நாமே
வானிலே வானவில்
அதின் நிறங்களும் நானே

Vaazhkaiyae Naadagam
Adil Nadigargal Naamey
Velaiyil Sodhanai
Adhu Dhinam Dhinam Dhannae

Vaanilae Vaanavil
Adhin Nirangalum Naanae
Siragugal Sudhandhiram
Parandhidavaa

Vaazhkaiyae Naadagam
Adil Nadigargal Naamey
Vaazhkaiyae Oor Kadal
Adhil Alaigalum Naamae

Vaanilae Vaanavil
Adhin Nirangalum Naanae
Siragugal Sudhandhiram
Parandhidavaa Melae Melae

Kelvigal Ketpadhil
Thindaatam Kondaatam
Pandhaatam Yeno
Kaatrey SilaMurai
Arivurai Sollum

Arivurai Sollum Kaadhalaaa

Sollamalae Iravae
Pagalum Thalai Keezhai
Maarum Maayamaa


Kaadhalil Uravaa Oru Kelvi
Yennai Naanae Kaeten

Vaazhkaiyae Naadagam
Adhil Nadigargal Naamae
Vaanilae Vaanavil
Adhin Nirangalum Naanae

Naalaimel Nambikkai
Illaamal Thoongaadhae
Kanavellam Nee Paarkkum
Nijamaagum Un Kaalam

Vinmeengal Vazhi Kaatum
Aagaayam Madisaayum
Vaazhvadhum Saavadhum
Ponadhum Ulladhum
Orumurai Dhaan Ini
Paaraatta En Nanbanae

Oru Murai Kaadhalaa
Kaadhalaa Un Vaazhkaiyae Hey
Azhagey Dhinamum Nee
Yendrendu Anaithida Maayamaa

Un Kaadhalil Vizhava
Un Kai Korthu
Unnoda Kaatraga Marayava

Vaazhkaiyae Naadagam
Adil Nadigargal Naamey
Vaanilae Vaanavil
Adhin Nirangalum Naamae

Kaatre Silamurai Song Lyrics from movie Mei. Kaatre Silamurai song sung by Prithvi Kumar. Kaatre Silamurai Song Composed by Prithvi Kumar. Kaatre Silamurai Song Lyrics was Penned by Christoper Pradeep. Mei movie cast Nicky Sundaram, Aishwarya Rajesh in the lead role actor and actress. Mei movie released on 2019

Kaatre Silamurai Song Lyrics From Mei | காற்றே சிலமுறை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies