மாயவலை பாடல் வரிகள்

Starring Nicky Sundaram, Aishwarya Rajesh
Movie Mei
Music ByPrithvi Kumar
Lyric By Christoper Pradeep
SingersPrithvi Kumar, Sanjana Raja
Year 2019

Maayavalai Lyric In English

காயங்கள் ஆறிடும்
தழும்புகள் ஆறுமா
ஓவியன் கைகளில்
விளங்கும் நீதான் அடி

மனதிலே வேதனை
நாடகம் ஏனடி
மௌனமே தாய்மொழி
சாபம் தந்தாயடி

உளருகிறேன் ஐயோ உளருகிறேன்
நாளும் உன் பேரை நான்
புலம்பிகிறேன் ஐயோ புலம்பிகிறேன்
காற்றில் கலந்தேன் அடி

வா வா அருகேய்
உயிரே தீ பற்றி புண்ணாகுதே
வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே

உன்னை பார்க்கிறேன்
சன்தேகம் கேட்கிறேன்
நீ கல்லான காதல் கதை

சின்ன பார்வைகள்
சொல்லாத வார்த்தைகள்
அடி நீயே என் மாயவலை

வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே

காயங்கள் ஆறிடும்
தழும்புகள் ஆறுமா
ஓவியன் கைகளில்
காகிதம் ஆகவா

உணருகிறேன் உன்னை உணருகிறேன்
உன்னை உணருகிறேன்
நானும் உன் போல தான்
நெருங்குகிறேன் உன்னை நெருங்குகிறேன்
நாணம் தடை போடுமா


வா வா அருகேய்
உயிரே தீ பற்றி புண்ணாகுதே
வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே

நேற்றுன்னை பார்த்ததும்
இன்றுன்னை பார்ப்பதும்
நீ கல்லான காதல் கதை

பொல்லாத ஜாடைகள்
கண் பேசும் வார்த்தைகள்
அடி நீயே என் மாயவலை

வந்தேன் எதை தேடி
தொலைந்தேன் உன்னிலே
நானே நான் இல்லையே
ஏன் நிழலோ இங்கில்லையே

கண்ணோடு கண் பார்கவா
உன் மடிமேல் நான் தூங்கவா
நம்மை நான் பார்க்கிறேன்
எண்ணில் உன்னை நான் சேர்க்கிறேன்

வா வா அருகேய்
உயிரே தீ பற்றி புண்ணாகுதே
வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே

நேற்றுன்னை பார்த்ததும்
இன்றுன்னை பார்ப்பதும்
நீ கல்லான காதல் கதை

பொல்லாத ஜாடைகள்
கண் பேசும் வார்த்தைகள்
அடி நீயே என் மாயவலை

வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே

Kaayangal Aaridum
Thazhumbugal Aarumaa
Oviyan Kaigalil
Vilangum Needhaan Adi

Manadhilae Vedhanai
Naadagam Yenadi
Mounamae Thaimozhi
Saabam Thanthaayadi

Ularugiren Aiyo Ularugiren
Naalum Un Perai Naan
Pulambigiren Aiyo Pulambigiren
Kaatril Kalandhen Adi

Vaa Vaa Arugey
Uyire Thee Patri Punnaaghudhae
Vaa Vaa Uyire
Ini Nee Indri Naan Illaiyae

Unnai Paarkiren
Sandhaegam Ketkiren
Nee Kallaana Kaadhal Kadhai

Chinna Paarvaigal
Solladha Vaarthaigal
Adi Neeyae En Maayavalai

Vaa Vaa Uyire
Ini Nee Indri Naan Illaiyae

Kaayangal Aaridum
Thazhumbugal Aarumaa
Oviyan Kaigalil
Kaagidham Aaghavaa

Unarugiren Unnai Unarugiren
Unnai Unarugiren
Naanum Un Pola Dhaan
Nerungugiren Unnai Nerungugiren
Naanam Thadai Podumaaa


Vaa Vaa Arugey
Uyire Thee Patri Punnaaghudhae
Vaa Vaa Uyire
Ini Nee Indri Naan Illaiyae

Netrunnai Paarthadhum
Indrunnai Paarpaadhum
Nee Kallaana Kaadhal Kadhai

Polladha Jaadaigal
Kan Pesum Vaarthaigal
Adi Neeyae En Maayavalai

Vandhen Yedhai Thedi
Tholaindhen Unnilae
Naanae Naan Illaiyae
Yen Nizhalo Ingillaiyae

Kannodu Kan Paarkavaa
Un Madimel Naan Thoongavaa
Nammai Naan Paarkiren
Yennil Unnai Naan Serkiren

Vaa Vaa Arugey
Uyire Thee Patri Punnaaghudhae
Vaa Vaa Uyire
Ini Nee Indri Naan Illaiyae

Netrunnai Paarthadhum
Indrunnai Paarpaadhum
Nee Kallaana Kaadhal Kadhai

Polladha Jaadaigal
Kan Pesum Vaarthaigal
Adi Neeyae En Maayavalai

Vaa Vaa Uyire
Ini Nee Indri Naan Illaiyae

Maayavalai Song Lyrics from movie Mei. Maayavalai song sung by Prithvi Kumar, Sanjana Raja. Maayavalai Song Composed by Prithvi Kumar. Maayavalai Song Lyrics was Penned by Christoper Pradeep. Mei movie cast Nicky Sundaram, Aishwarya Rajesh in the lead role actor and actress. Mei movie released on 2019

Maayavalai Song Lyrics From Mei | மாயவலை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies