கபடி கபடி பாடல் வரிகள்

Starring Vikranth Santhosh, Arthana Binu
Movie Vennila Kabaddi Kuzhu 2
Music ByV. Selvaganesh
Lyric By Kabilan, Vijayasagar
SingersShankar Mahadevan
Year 2019

Kabaddi Kabaddi Lyric In English

கபடி கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி

புலிகளின் கோடு
வலிமையின் கோடு
புயலென நீதான்
பறந்து வாடா
உன்னை ஜெயிக்க யவனிருப்பான்

குருதியில் கோபம்
இருக்கும் வரையே
குதிரையின் பாய்ச்சல்
உனது முறையே
எவனொருவன் தடைவிதிப்பான்

உடல் வேகம் கொள்வாய்
திடை ஏறி செல்வாய்
திசை எட்டும் வெல்வாய்
உன்னக்கு துணையே உன்னக்கு நீயே

வெற்றியின் வழியில் – உந்தன்
கைகளை வீச
சாதனை செய்வாய் – என்றும்
சரித்திரம் பேச

வெற்றியின் வழியில் – உந்தன்
கைகளை வீச
சாதனை செய்வாய் – என்றும்
சரித்திரம் பேச

கபடி கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி

ஆறு கூடி கபடி கபடி
ஏழு பேரு கபடி கபடி
ஆழ பாத்து கபடி

இரும்பு உந்தன் கரமே – நீ
வைரம் பாய்ந்த மரமே
கோடைகால வெயிலை சுடுவாய்
யுத்தம் ஒன்று வருமே
உன்னை முட்டி மோதி விடுமே


அது வெற்றி முத்தமாக தருமோ
நெற்றியில் இல்லை தலைக்கனம்
வெற்றியே உந்தன் இலக்கணம்

சுற்றியே ஓடு தினம் தினம் – உன்னை
பற்றியே பேசும் தமிழினம்

உன்னால் உன்னால் உன்னால்
உன்னால் உன்னால் உன்னால் தானே நண்பா

வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச
வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச
சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச

கபடி

கோபம் இல்லா நெஞ்சம் – அது
கோயில் இல்லா தெய்வம்
கண்கள் ரெண்டும் தீயின் நிறமே
வேலி இல்லை உனக்கு – ஒரு
வேட்டை ஆடி பழகு – உன்
வெற்றி கோப்பை வென்று விடுவாய்

புயலின் கதவை திறந்திட்டு
புழுதி காற்றாய் பறந்திடு
புதிதாய் இன்று பிறந்திடு – நீ
புகழின் உட்ச்சம் அடைந்திடு

உன்னால் உன்னால் உன்னால்
உன்னால் உன்னால் உன்னால் தானே நண்பா

வெற்றியின் வழியில் – உந்தன்
கைகளை வீச
சாதனை செய்வாய் – என்றும்
சரித்திரம் பேச

வெற்றியின் வழியில் – உந்தன்
கைகளை வீச
சாதனை செய்வாய் – என்றும்
சரித்திரம் பேச

Kabaddi Kabaddi Kabaddi Kabaddi Kabaddi
Kabaddi Kabaddi Kabaddi Kabaddi Kabaddi
Kabaddi Kabaddi Kabaddi Kabaddi Kabaddi
Kabaddi Kabaddi Kabaddi Kabaddi Kabaddi

Puligalin Kodu
Valimayin Kodu
Puyalena Needhan
Parunthu Vaada
Unai Jayikka Yavaniruppan

Kurudhiyil Kobham
Irukum Varayae
Kudhiraiyin Paaychal
Unadhu Muraiyae
Yevanoruvan Thadaividhipaan

Udal Vegam Kolvai
Thidai Yeri Selvai
Thisai Yettum Velvaai
Unnaku Thunaiyae Unnakku Neeyae

Vetriyin Vazhiyil – Undhan
Kaikalai Veesa
Sadhanai Seyvai – Yendrum
Sarithiram Pesa

Vetriyin Vazhiyil – Undhan
Kaikalai Veesa
Sadhanai Seyvai – Yendrum
Sarithiram Pesa

Kabaddi Kabaddi Kabaddi Kabaddi Kabaddi
Kabaddi Kabaddi Kabaddi Kabaddi Kabaddi

Aaru Koodi Kabaddi Kabaddi
Yezhu Peru Kabaddi Kabaddi
Aala Paaththu Kabaddi

Irumbu Undhan Karamae – Nee
Vairam Paiyandha Maramae
Kodaikala Veyilai Suduvai
Yudham Ondru Varumae
Unai Mutti Modhi Vidumae


Adhu Vetri Muthamaga Tharumo
Netriyil Illai Thalaikkanam
Vetriyae Undhan Illakkanam

Suttriyae Odu Dhinam Dhinam – Unai
Patriyae Pesum Tamilinam

Unnal Unnal Unnal
Unnal Unnal Unnal Dhane Nanba

Vetriyin Vazhiyil Undhan Kaigalai Veesa
Sadhanai Seyvai Yendrum Sarithiram Pesa
Vetriyin Vazhiyil Undhan Kaigalai Veesa
Sadhanai Seyvai Yendrum Sarithiram Pesa

Kabaddi

Kobham Illa Nenjam – Adhu
Koyil Illa Deivam
Kangal Rendum Theyin Niramae
Veli Illai Unakku – Oru
Vettai Aadi Pazhagu – Un
Vetri Koppai Vendru Viduvai

Puyalin Kadhavai Thirandhidu
Puzhudhi Kaatrai Parandhidu
Pudhidhai Indru Pirandhidu – Nee
Pugazhin Uttchm Adaindhidu

Unnal Unnal Unnal
Unnal Unnal Unnal Dhane Nanba

Vetriyin Vazhiyil – Undhan
Kaikalai Veesa
Sadhanai Seyvai – Yendrum
Sarithiram Pesa

Vetriyin Vazhiyil – Undhan
Kaikalai Veesa
Sadhanai Seyvai – Yendrum
Sarithiram Pesa

Kabaddi Kabaddi Song Lyrics from movie Vennila Kabaddi Kuzhu 2. Kabaddi Kabaddi song sung by Shankar Mahadevan. Kabaddi Kabaddi Song Composed by V. Selvaganesh. Kabaddi Kabaddi Song Lyrics was Penned by Kabilan, Vijayasagar. Vennila Kabaddi Kuzhu 2 movie cast Vikranth Santhosh, Arthana Binu in the lead role actor and actress. Vennila Kabaddi Kuzhu 2 movie released on 2019

Kabaddi Kabaddi Song Lyrics From Vennila Kabaddi Kuzhu 2 | கபடி கபடி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies