ஒரசாதடி ஒரசாதடி பாடல் வரிகள்

Starring Vikranth Santhosh, Arthana Binu
Movie Vennila Kabaddi Kuzhu 2
Music ByV. Selvaganesh
Lyric By Vijayasagar
SingersKarthik, Swetha Menon
Year 2019

Orasatha Di Lyric In English

ஒரசாதடி ஒரசாதடி என்ன
உடம்புக்குள்ள சொல்லாம கொள்ளாம
பட்டாசு வெடிக்குதடி

ஒரசாதடா ஒரசாதடா என்ன
மனசுக்குள்ள உன்கூட தன்னால
கச்சேரி நடக்குதடா

சிரிக்குற சிரிப்புல கடைஞ்ச
நீ மொறைக்குற மொறைப்புல உடைஞ்ச

சிணுங்கள பொலம்பல கேட்ட
உன் பித்தம் முத்திட்டா
முத்து முத்தம் கொடுக்கிறேண்டா

எதிர நின்னு பாக்குற
எதிர நின்னு பாக்குற

எதுல என்ன தாக்குற
எதுல என்ன தாக்குற

எதுக்கு ஒன்னு கேக்குற
எதுக்கு ஒன்னு கேக்குற

வரவு செலவ
வரவு செலவ

அக்கப்போரு செஞ்சு நீயும்
வெக்கப்போரில் வெச்ச தீய
பத்திகிச்சிடா பாழும் மனசு தான்

தண்ணி ஊத்தி உன்ன நானும்
தாராளமா நெனைக்குறேண்டி
என்ன பாத்து தான் என்ன நெனைச்சா நீ

நீ என்ன அணைக்குற அணைப்புல
அது அணைஞ்ச உசுரும் குளிரும்
நான் உன்ன நெனைக்குற நினைப்புல
என் நெஞ்சை பூரா நெரம்பித்தான் வழியணும்டி

வரஞ்சி வச்சி பாக்குற
வரஞ்சி வச்சி பாக்குற


மறஞ்சி நின்னு தாக்குற
மறஞ்சி நின்னு தாக்குற

கொறைஞ்ச பட்சம் கேக்குற
கொறைஞ்ச பட்சம் கேக்குற

வரவு செலவ
வரவு செலவ

ஒரசாதடி ஒரசாதடி
ஒரசாதடி ஒரசாதடி

கண்ணாடியா ஜொலிக்கும் மேனி
முன்னாடி நான் நின்னா போதும்
மின்னல் தாக்கி தான் கண்ணு கூசுமே

என்னேரமும் பல் இளிச்சு
என் பின்னாடி நீ அலஞ்சா
ஊரு கண்ணு மூக்கு தான் வெச்சு பேசுதே

வேற வேலையே இல்ல டி ஊருக்கு
அது வெட்டியா பேசி திரியும்

மூளையே இல்லை டா உனக்கு
களி மண்ணை தின்னா கூட
மறச்சு தான் தின்ன வேணும் டா

மனசுக்குள்ள பாக்குற
மனசுக்குள்ள பாக்குற

மருந்து முத்தம் கேக்குற
மருந்து முத்தம் கேக்குற

மலிவா என்ன சாய்க்குற
மலிவா என்ன சாய்க்குற

பழிக்கு பழியா
பழிக்கு பழியா

ஒரசாதடி ஒரசாதடி

Orasathadi Orasadhadi Enna
Udambukula Sollama Kollama
Pattasu Vedikudhadi

Orasadhada Orasadhada Enna
Manasukkula Unkuda Thanala
Kacheri Nadakudhada

Sirikura Siripula Kadaincha
Nee Moraikura Moraipula Udancha

Sinunkala Polambala Keta
Un Pitham Muthidha
Muthu Mutham Kodukirenda

Ethira Ninnu Pakkura
Ethira Ninnu Pakkura

Ethula Enna Thakura
Ethula Enna Thakura

Ethuku Onnu Kekura
Ethuku Onnu Kekura

Varavu Selava
Varavu Selava

Akkaporu Senju Neeyum
Vekkaporil Vecha Theeya
Pathikichida Pazhum Manasu Thaan

Thanni Oothi Unna Naanum
Tharalama Nenaikurendi
Enna Pathu Thaan Enna Nenaicha Nee

Nee Enna Anaikura Anaipula
Athu Anainja Usurum Kulirum
Naan Unna Nenaikura Nenaipula
En Nenjai Pura Nerambithan Vazhiyanumdi

Varanji Vachi Paakkura
Varanji Vachi Paakkura


Maranji Ninnu Thakura
Maranji Ninnu Thakura

Korainja Patcham Kekkura
Korainja Patcham Kekkura

Varavu Selava
Varavu Selava

Orasadhadi Orasadhadi
Orasadhadi Orasadhadi

Kannadiya Jollikum Meyni
Munnadi Naan Ninna Podhum
Minnal Thakki Than Kannu Kosumey

Yeneramum Pal Ilichu
En Pinnadi Nee Alanjaa
Ooru Kannu Mookku Than Vechu Pesuthae

Vera Velaiyae Illa Di Ooruku
Athu Vetiya Pesi Thirium

Moolaiyae Illai Da Unnaku
Kali Mannai Thinna Kooda
Marachu Than Thinna Venum Da

Manasukula Pakkura
Manasukula Pakkura

Marunthu Mutham Kekura
Marunthu Mutham Kekura

Maliva Enna Saikura
Maliva Enna Saikura

Pazhiku Pazhiya
Pazhiku Pazhiya

Orasadhadi Orasadhadi

Orasatha Di Song Lyrics from movie Vennila Kabaddi Kuzhu 2. Orasatha Di song sung by Karthik, Swetha Menon. Orasatha Di Song Composed by V. Selvaganesh. Orasatha Di Song Lyrics was Penned by Vijayasagar. Vennila Kabaddi Kuzhu 2 movie cast Vikranth Santhosh, Arthana Binu in the lead role actor and actress. Vennila Kabaddi Kuzhu 2 movie released on 2019

Orasatha Di Song Lyrics From Vennila Kabaddi Kuzhu 2 | ஒரசாதடி ஒரசாதடி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies