திருவிழா பாடல் வரிகள்

Starring Vikranth Santhosh, Arthana Binu
Movie Vennila Kabaddi Kuzhu 2
Music ByV. Selvaganesh
Lyric By Kabilan
SingersAnirudh Ravichander, Kalpana Raghavendar
Year 2019

Thiruvizha Lyric In English

ரிப்பனா தாவணிய
சுப்பாம்மா காத்திருக்க
பித்தல சொம்புதான்
வெளக்கி வெச்சிருக்க

ரிப்பனா தாவணிய
சுப்பாம்மா காத்திருக்க
பித்தல சொம்புதான்
வெளக்கி வெச்சிருக்க

பப்புன ராஜவ
கப்புனு மாத்திபுட்டா
கிக்குல கிட்டப்போன
வக்கீல கூட்டிவந்தா

கன்னங்களை முட்டவா
கண்ணமூடி கிட்டவா
முந்தானையில் ஒன்னன
மூட்ட கட்டவா

மாந்தரிச்ச வேப்பில
மாமூல் தரேன் மாப்புள
வட்டநிலா போல நீ
வாடி தூப்புல

குத்தாலத்துல கும்மா
வெடக்கோழி கூவுது சும்மா
தந்தானே ஒரு உம்மா
அதுல உடைஞ்சி போச்சுடி கம்மா

குத்தாலத்துல கும்மா
வெடக்கோழி கூவுது சும்மா
தந்தாலே ஒரு உம்மா
அதுல உடைஞ்சி போச்சுடி கம்மா

கண்ணாடி செல்லக்கட்டி
கன்னுகுட்டி மல்லுக்கட்டி
எடக்கு பண்ணுது
ஆழ மடக்க பாக்குது

கில்லாடி சின்னக்குட்டி
கண்ணு ரெண்டும் வத்தி பெட்டி
கொழுத்த பாக்குது
என்ன வெளுத்து வாங்குது


தலைமேல் கர கர
ஆட்டம் நடத்துற
எடுப்பில் எவனதான்
குழந்தய தூக்கடி
அடி அடி அடி
அடி அடி அடி

குத்தாலத்துல கும்மா
வெடக்கோழி கூவுது சும்மா
தந்தானே ஒரு உம்மா
அதுல உடைஞ்சி போச்சுடி கம்மா

குத்தாலத்துல கும்மா
வெடக்கோழி கூவுது சும்மா
தந்தாலே ஒரு உம்மா
அதுல உடைஞ்சி போச்சுடி கம்மா

மச்சானின் கண்ணு ரெண்டும்
மாவாட்டும் கல்லுப்போல
என்ன சுத்துது
என் கண்ணா குத்துது

ஆளில்லா பாறைமேல்
வாலாட்டும் கோரங்கபோல
பல்லக்காடுதே
ரெண்டு பழத்தை கேக்குதே

கிறுக்கு புடிச்சியே
ஏன்டா அலையுற
இருக்கு உன்னக்குதான்
இரவினில் இலவசம்
அடடா அடடா அடடா

குத்தாலத்துல கும்மா
வெடக்கோழி கூவுது சும்மா
தந்தாலே ஒரு உம்மா
அதுல உடைஞ்சி போச்சுடி கம்மா

குத்தாலத்துல கும்மா
வெடக்கோழி கூவுது சும்மா
தந்தாலே ஒரு உம்மா
அதுல உடைஞ்சி போச்சுடி கம்மா

Ribbona Dhavaniya
Subbamma Kattirukka
Pithala Sombadhan
Velakki Vechirukka

Ribbona Dhavaniya
Subbamma Kattirukka
Pithala Sombadhan
Velakki Vechirukka

Papbuna Rajava
Kappunu Maathiputta
Kikkula Kittapona
Vakkila Kootivandha

Kannangala Muttava
Kannamoodi Kittava
Muthanaiyil Onnana
Mootakattava

Mandharicha Veppala
Mamool Tharen Mappula
Vattanila Pola Nee
Vaadi Thoopula

Kuthaluthula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhane Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma

Kuthaluthula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhale Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma

Kannadi Selakatti
Kannukutti Mallukatti
Edakku Pannudhu
Aala Madakka Pakkudhu

Killadi Chinnakutti
Kannu Rendum Vathi Petti
Kolutha Pakkudhu
Yenna Veluthu Vanguthu


Thalaimel Karakara
Aattam Nadathura
Eduppil Evanathan
Kulandhaya Thukkadi
Adi Adi Adi
Adi Adi Adi

Kuthaluthula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhane Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma

Kuthaluthula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhale Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma

Machanin Kannu Rendum
Mavattum Kallupola
Yenna Suthudhu
Yenn Kanna Kuthudhu

Aalilla Paaraimela
Valattum Korangapola
Pallakatudhe
Rendu Pazhatha Kekudhe

Kirukku Pudichiye
Yenda Alaiyura
Irukku Unnakudhan
Iravinil Illavasam
Adada Adada Adada

Kuthaluthula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhale Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma

Kuthaluthula Kumma
Vedakozhi Koovudhu Summa
Thandhale Oru Umma
Adhula Udanchi Pochudi Kamma

Thiruvizha Song Lyrics from movie Vennila Kabaddi Kuzhu 2. Thiruvizha song sung by Anirudh Ravichander, Kalpana Raghavendar. Thiruvizha Song Composed by V. Selvaganesh. Thiruvizha Song Lyrics was Penned by Kabilan. Vennila Kabaddi Kuzhu 2 movie cast Vikranth Santhosh, Arthana Binu in the lead role actor and actress. Vennila Kabaddi Kuzhu 2 movie released on 2019

Thiruvizha Song Lyrics From Vennila Kabaddi Kuzhu 2 | திருவிழா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies