காதலிக்கும் பெண்ணின் பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Nagma
Movie Kadhalan
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam, Udit Narayan, Pallavi
Year 1994

Kadhalikum Pennin Lyric In English

நானா…நானா
நா நானா
நானா நானா
நா நா நானா

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம் தானே

காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம் தானே

சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா

சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா

நானா நானா
நா நானா
நானா நானா
நா நா நானா

காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே

காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே

குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்


காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம் தானே

காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம் தானே

சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும்
நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட
ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி
தேவை இல்லையே
காக்கை கூட
தூது போகுமே

காதல் ஜோடி
குறைவதில்லை
காதல் என்றும்
குற்றமே பார்ப்பதில்லை

இதில் அர்ப்பமானது
எதுவும் இல்லை
இந்த நுட்பம்
ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும்
மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே

ஆதாம் ஏவாள்
பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே

காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று

காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று

நானா…நானா
நா நானா
நானா நானா
நா. நா நானா

Nana Nana
Na Nana
Nana Nana
Na Na Nana
yeah Yeah Yeah

Kaadhalikkum Pennin Kaigal
Thottu Neetinal
Chinna Thagaram Kooda
Thangam Dhanae

Kaadhalikkum Pennin Vanna
Kannam Rendilae
Minnum Paruvum Kooda
Pavazham Dhanae

Sindhum Vervai
Theertham Agum
Chinna Parvai
Motcham Agum

Kaadhalin Sangeedhamae
Bhoomiyin Bhoobalamae
Kaadhalin Sangeedhamae
Bhoomiyin Bhoobalamae

Sa Ni Sa
Sa Ri Ga Ri Sa Ri
Sa Ni Pa Ni Sa Ni Sa
Sa Ma Ma Pa Ga Ri Sa

Sa Ni Sa
Sa Ri Ga Ri Sa Ri
Sa Ni Pa Ni Sa Ni Sa
Sa Ma Ma Pa Ga Ri Sa

Nana Nana
Na Nana
Nana Nana
Na Na Nana

Kaadhalikkum Pen Ezhudhum
Kai Yezhuthilae
Kanda Pizhaigal Kooda
Kavidhai Agumae

Kaadhal Ondrum
Sutham Kitham Parpadhillaiyae
Echil Kooda
Punidham Agumae

Gundu Malli
Rendu Roobai
Un Koondhal Yeri
Udhirum Poo Kodi Roobai

Panju Mittai
Anju Roobai
Nee Padhi Thindru Thandhathaal
Laksha Roobai


Kaadhalikkum Pennin Kaigal
Thottu Neetinal
Chinna Thagaram Kooda
Thangam Dhanae

Kaadhalikkum Pennin Vanna
Kannam Rendilae
Minnum Paruvum Kooda
Pavazham Dhane

Sindhum Vervai
Theertham Agum
Chinna Parvai
Motcham Agum

Kaadhalin Sangeedhamae
Bhoomiyin Bhoobalamae
Kaadhalin Sangeedhamae
Bhoomiyin Bhoobalamae

Kaadhal Ondrum
Nalla Neram Parpadhillaiyae
Raghu Kalam Kooda
Rasi Agumae

Kaadhalukku Annapakshi
Thevai Illaiyae
Kakkai Kooda
Thoodhu Pogumae

Kaadhal Jodi
Kuraivadillai
Kaadhal Endrum
Kutramae Parpadhillai

Idil Arpamanadu
Eduvum Illai
Inda Nutpam
Oorukku Puriyavillai

Vanum Mannum
Mariyae Pogum
Kaadhal Endrum Vazhumae

Adam Eval
Padiya Padal
Katril Endrum Ketkumae

Kaadhal Ketta Varthaiya
Enna Yarum Sollalam
Nee Sollavendum Indru

Kaadhal Mullin Veliya
Enna Yarum Sellalam
Nee Sellavendum Indru

Nana Nana
Na Nana
Nana Nana
Na Na Nana

Kadhalikum Pennin Song Lyrics from movie Kadhalan. Kadhalikum Pennin song sung by S. P. Balasubramanyam, Udit Narayan, Pallavi. Kadhalikum Pennin Song Composed by A R Rahman. Kadhalikum Pennin Song Lyrics was Penned by Vairamuthu. Kadhalan movie cast Prabhu Deva, Nagma in the lead role actor and actress. Kadhalan movie released on 1994

Kadhalikum Pennin Song Lyrics From Kadhalan | காதலிக்கும் பெண்ணின் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies