கொல்லையிலே தென்னை பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Nagma
Movie Kadhalan
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersP. Jayachandran
Year 1994

Kollayile Thennai Lyric In English

கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

Kollaiyilae Thennai Vaithu
Kuruthola Petti Senju
Seeni Pottu Nee Thinga
Chellamai Pirandhavalo

Marakkilayil Thottil Katta
Mamanavan Mettu Katta
Aranmanaiya Vittu Vandha
Alli Rani Kannurangu

Marakkilayil Thottil Katta
Mamanavan Mettu Katta
Aranmanaiya Vittu Vandha
Alli Rani Kannurangu

Kollayile Thennai Song Lyrics from movie Kadhalan. Kollayile Thennai song sung by P. Jayachandran. Kollayile Thennai Song Composed by A R Rahman. Kollayile Thennai Song Lyrics was Penned by Vairamuthu. Kadhalan movie cast Prabhu Deva, Nagma in the lead role actor and actress. Kadhalan movie released on 1994

Kollayile Thennai Song Lyrics From Kadhalan | கொல்லையிலே தென்னை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies