கொண்டாட்டம் பாடல் வரிகள்

Starring Jyothika
Movie Raatchasi
Music BySean Roldan
Lyric By Ra. Thanikodi
SingersBamba Bakya, Sean Roldan
Year 2019

Kondattam Lyric In English

தீம் தா தக்க தின்
தீம் தா தக்க தின்

தீம் தா தக்க தின்
தீம் தா தக்க தின் ஹே

கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான
கல்வட்டு இந்த நாளுடா

மிஸ்ஸுன்னு சாருன்னு
இங்கும் பல பரெண்டு
உள்ளம் மட்டும்
எப்போதும் வெள்ள தாளுடா

கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான
கல்வட்டு இந்த நாளுடா

மிஸ்ஸுன்னு சாருன்னு
இங்கும் பல பரெண்டு
உள்ளம் மட்டும்
எப்போதும் வெள்ள தாளுடா

பல வண்ணம் செய்யும்
அன்பு தானே
எங்க சால்க் பீஸ்சு
அட நட்பில் எக்ஸாம்
வெட்சி பாரு எல்லாமே பாஸ்சு

அன்பாலே அடக்காகும்
பல சொந்தம் நூறுடா
விளையாடு விளையாடு
இது நம்மோட நாளுடா

கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான
கல்வட்டு இந்த நாளுடா

மிஸ்ஸுன்னு சாருன்னு
இங்கும் பல பரெண்டு
உள்ளம் மட்டும்
எப்போதும் வெள்ள தாளுடா

அணிலாட்டம் வாழுதானம் – சுட்டி
அழகாகும் ஆண்டுவிழா – அற்றோசிட்டி
புதுசாக துள்ளும் கண்ணு – குட்டி
பூகோளம் போட்டோமே – மேடை கட்டி

விளையாட்டுல சின்ன – சின்ன
கங்ஸ்டர் போல் உருமாறுவோம் -மெல்ல மெல்ல
மைதானத்தை விட்டு – வந்தா
ஒன்னாவோம் ஃபிரிண்ட்ஷிப்ல – ரோஷம் இல்ல

ஆகாயம் மேலே தான்
ஒரு பூமி செய்யலாம்
விண்மீனை கொண்டாந்து
விதை எங்கும் தூவலாம்


உழைப்பாளி நம் சாமி
என பாடம் சொல்லலாம்
வரைகோடு இல்லாத – புது
பூகோளம் செய்யலாம்

முன் பெஞ்சு பையன் எல்லாம் – கில்லி
பின் பெஞ்சில் தோன்ரலாமே – கம்பன் ஷெல்லி
பெண் தோழி திட்டி சொன்ன – கேப்போம்
காதல் காமம் இல்லாத – நேசம் காப்போம்

இலன் தென்றலாய் தினம் தினம்
நாம் மாற சொன்னாருடா – அப்துல் கலாம்
இனி நாமெல்லாம் மாதம் – சாதிக்கெலாமே
தீ வைத்துதான் – வைப்போம் சலாம்

ஃப்ர்ஸ்டு ராங்கு லாஸ்ட் ராங்கு
அது பள்ளிக்குள்ளேதான்
வெளிவந்தா பயம் பூரா
அட எல்லாம் ஒன்னேதான்

சிறகாலே அடைகாக்கும்
தாய் நேசம் போல தான்
இதமான உறவாகும் நம்
ஆசான்கள் பாசம் தான்

கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்

கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான
கல்வட்டு இந்த நாளுடா

மிஸ்ஸுன்னு சாருன்னு
இங்கும் பல பரெண்டு
உள்ளம் மட்டும்
எப்போதும் வெள்ள தாளுடா

பல வண்ணம் செய்யும்
அன்பு தானே
எங்க சால்க் பீஸ்சு
அட நட்பில் எக்ஸாம்
வெட்சி பாரு எல்லாமே பாஸ்சு

அன்பாலே அடக்காகும்
பல சொந்தம் நூறுடா
விளையாடு விளையாடு
இது நம்மோட நாளுடா

தன்னான தன்னான
தன்னான் நானா தன்னான
தன்னன்னானன் தனான் நா
தன்னான தன்னான
தன்னான் நானா தன்னான
தன்னன்னானன் தனான் நா
ஹே ஹே ஹேய்

Dheem Tha Thakka Thin
Dheem Tha Thakka Thin

Dheem Tha Thakka Thin
Dheem Tha Thakka Thin Hey

Kondattam Kondattam
Namma Palli Kondattam
Natpukaana
Kalvattu Indha Naaludaa

Missu-nu Siru-nu
Ingum Pala Parent-u
Ullam Mattum
Yeppodhum Vella Thaaludaa

Kondattam Kondattam
Namma Palli Kondattam
Natpukaana
Kalvattu Indha Naaludaa

Missu-nu Siru-nu
Ingum Pala Parent-u
Ullam Mattum
Yeppodhum Vella Thaaludaa

Pala Vannam Seiyum
Anbu Thaanae
Yenga Chalk Piece-u
Ada Natpil Exam
Vetchi Paaru Yellamae Pass-u

Anbaalae Adakaakum
Pala Sondham Noorudaa
Velaiyaadu Velaiyaadu
Idhu Nammoda Naaludaa

Kondattam Kondattam
Namma Palli Kondattam
Natpukaana
Kalvattu Indha Naaludaa

Missu-nu Siru-nu
Ingum Pala Parent-u
Ullam Mattum
Yeppodhum Vella Thaaludaa

Anilaatam Vaaluthanam – Chutti
Azhagaagum Aanduvilaa – Attrocity
Pudhusaaga Thullum Kannu – Kutty
Pookolam Potomae – Medai Katty

Velaiyattula Chinna – Chinna
Gangster Pol Urumaaruvom -Mella Mella
Maidhaanatha Vittu – Vandha
Onnaavom Frindshipla – Rosham Illa

Aagaayam Melae Thaan
Oru Bhoomi Seiyalaam
Vinmeenai Kondaandhu
Vidhai Yengum Thoovalaam


Uzhaipaali Nam Saami
Yana Paadam Sollalaam
Varaikodu Illadha – Pudhu
Pookolam Seiyalaam

Mun Benchu Paiyan Yellam – Gilli
Pin Benchil Thonralaamae – Kamban Shelly
Pen Thozhi Thitti Sonna – Keppom
Kaadhal Kaamam Illadha – Nesam Kaapom

Ilan Thendralai Dhinam Dhinam
Nam Maara Sonnaarudaa – Abdul Kalam
Ini Naamelaam Madham – Saadhikelaamae
Thee Veithudhaan – Veipom Salaam

Firstu Ranku Last Ranku
Adhu Pallikulladhaan
Velivandha Bayam Pooraa
Ada Yellam Onnaethaan

Siragaalae Adaikaakum
Thaai Nesam Pola Thaan
Idhamaana Uravaagum Nam
Aasaangal Paasam Thaan

Kondattam Kondattam
Namma Palli Kondattam

Kondattam Kondattam
Namma Palli Kondattam
Natpukaana
Kalvattu Indha Naaludaa

Missu-nu Siru-nu
Ingum Pala Parent-u
Ullam Mattum
Yeppodhum Vella Thaaludaa

Pala Vannam Seiyum
Anbu Thaanae
Yenga Chalk Piece-u
Ada Natpil Exam
Vetchi Paaru Yellamae Pass-u

Anbaalae Adakaakum
Pala Sondham Noorudaa
Velaiyaadu Velaiyaadu
Idhu Nammoda Naaludaa

Thannaana Thannaana
Thannan Naana Thannaana
Thannannaanan Thanan Naa
Thannaana Thannaana
Thannan Naana Thannaana
Thannannaanan Thanan Naa
Heyy heyy heyy

Kondattam Song Lyrics from movie Raatchasi. Kondattam song sung by Bamba Bakya, Sean Roldan. Kondattam Song Composed by Sean Roldan. Kondattam Song Lyrics was Penned by Ra. Thanikodi. Raatchasi movie cast Jyothika in the lead role actor and actress. Raatchasi movie released on 2019

Kondattam Song Lyrics From Raatchasi | கொண்டாட்டம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies