Laddu Laddu Laddu

Laddu Laddu Laddu Lyric In English


லட்டு லட்டு

லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு

ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ

இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு

தேவை கிடைக்காது நம்ம சீமைக்குள்ளே ஏது சாமி யோகம் உங்க யோகம் மகராஜா யோகங்க ஓஹோ ஆஹாஹாஹாஹ வாத்தியாரு தின்னாக்க வாலிபன் ஆவாரு வடுநாதன் தின்னாக்க வரிப்புலி ஆவாரு

வேங்கையை உருட்டி தள்ள வீரமாய் அடித்து தள்ள வேங்கையை உருட்டி தள்ள வீரமாய் அடித்து தள்ள இருவர் : திட்டம் கிட்டம் தைர்யம் கிய்ரியம் சமத்து கிமத்து எல்லாம் கொடுக்கும் லட்டு


இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு

ராவ் பஹதூர் தின்னாச்சு அந்தரத்தில் நின்னாச்சு ஹான்ஜாவூ தின்னாச்சு கல்யாணம் பண்ணியாச்சு சுத்துது சுத்துது பூமி ஜோராக சுத்துது சாமி சொன்னதை சொன்னது சாமி ஒரு காதல் குருசாமி

அம்மாவை பாத்தா போச்சு அப்போதே இன்பம் ஆச்சு அம்மாவை பாத்தா போச்சு அப்போதே இன்பம் ஆச்சு இருவர் : லோகம் சோகம் பேச்சு மூச்சு ஆடல் பாடல் விரும்பி போகும் லட்டு

இருவர் : லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஓஹோ ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு ஆஹா ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டுLaddu Laddu

Laddu Laddu Laddu
Maana Madhurai Laddu
Boondhi Laddu Kova Laddu Rava Laddu
Mundhari Badam Pista Kismis Kalandha Laddu
Jingidigijing Mittaai Laddu

Aahaa Oohoo Aaahaa Oohoo

Laddu Laddu Laddu
Maana Madhurai Laddu
Boondhi Laddu Kova Laddu Rava Laddu
Mundhari Badam Pista Kismis Kalandha Laddu
Jingidigijing Mittaai Laddu
Oohoo Aahaa Laddu Laddu Laddu

Thevai Kedaikathu Namma Seemaikkullae Yedhu
Saami Yogam Unga Yogam Maharaja Yogamnga
Ohooo Aahaahahahah
Vaathiyaaru Thinaakkaa Vaaliban Aavaaru
Vaduganadhan Thinaakka Vari Puli Aavaaru

Vengaiyai Urutti Thalla
Veeramaai Adithu Thalla
Vengaiyai Urutti Thalla
Veeramaai Adithu Thalla
Thittam Kittam Thairiyam Kairiyam
Samathu Kimathu Ellaam Kodukkum Laddu


Laddu Laddu Laddu
Maana Madhurai Laddu
Boondhi Laddu Kova Laddu Rava Laddu
Mundhari Badam Pista Kismis Kalandha Laddu
Jingidigijing Mittaai Laddu
Oohoo Aahaa Laddu Laddu Laddu

Rao Bahadhur Thinaachu Antharathil Ninaachu
Haanjaavu Thinnachu Kailasam Poi Ninaachu
Suthuthu Suthuthu Boomi Jooraaga Suthuthu Saami
Sonnadhai Sonnadhu Saami Oru Kaadhal Gurusaami

Ammaavai Paartha Pochu
Appodhae Inbam Aachu
Ammaavai Paartha Pochu
Appodhae Inbam Aachu
Logam Sogam Pechu Moochu
Aadal Paadal Virumbhi Pogum Laddu

Laddu Laddu Laddu
Maana Madhurai Laddu
Boondhi Laddu Kova Laddu Rava Laddu
Mundhari Badam Pista Kismis Kalandha Laddu
Jingidigijing Mittaai Laddu
Oohoo
Jingidigijing Mittaai Laddu
Aaahaa
Jingidigijing Mittaai Laddu

Laddu Laddu Laddu Song Lyrics From Veerathi Veeran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies