மரண மாஸ் பாடல் வரிகள்

Starring Rajinikanth, Simran
Movie Petta
Music ByAnirudh Ravichander
Lyric By Vivek
SingersS. P. Balasubramanyam, Shilvi Sharon
Year 2019

Marana Mass Lyric In English

பாக்கத்தானே போற
இந்த காளி ஓட ஆட்டத்தை

தடலாடம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க

தடலாடம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
திமுறாம வாங்க புல்பாயிடு வீங்க
மொறப்போட நிப்பானா முட்டாம போங்க

கெத்தா நடந்து வாரான்
கேட் ஆஹ் எல்லாம் கடந்து வாரான்
தா வெடியை ஒன்னு போடு தில்லால

ஸ்லீவ் சுருட்டி வாரான்
காலர தான் பிரட்டி வாரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸ்சு மரணம் Tough-u தரணும்
அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்
மாஸ்சு மரணம் Tough-u தரணும்
ஸ்டெப்பு மொறயா வுழணும்

தடலாடம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
திமுறாம வாங்க புல்பாயிடு வீங்க
மொறப்போட நிப்பானா முட்டாம போங்க

எவண்டா மேல எவண்டா கீழ
எல்லா உயிரையும் ஒன்னாவே பாருமுடிஞ்ச வரைக்கும் அன்ப சேறு
தலையில் ஏத்தி வச்சு
கொண்டாடும் ஊரு

நியாயம் இருந்து எதுத்து வரியா
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்
கால இழுத்து உயர நெனச்சா
கேட்ட பய சார் இடியா இடிக்கும்

கெத்தா நடந்து வாரான்
கேட் ஆஹ் எல்லாம் கடந்து வாரான்
தா வெடியை ஒன்னு போடு தில்லால

ஸ்லீவ் சுருட்டி வாரான்
காலர தான் பிரட்டி வாரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸ்சு மரணம் Tough-u தரணும்
அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்
மாஸ்சு மரணம் Tough-u தரணும்
ஸ்டெப்பு மொறயா வுழணும்

தடலாடம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
திமுறாம வாங்க புல்பாயிடு வீங்க
மொறப்போட நிப்பானா முட்டாம போங்க

மரணம் மாஸ்சு மரணம் Tough-u தரணும்
அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்
மாஸ்சு மரணம் Tough-u தரணும்
ஸ்டெப்பு மொறயா வுழணும்

Pakkathaaney Pora
Intha Kaali Ooda Aatatha

Thatlaatam Dhaanga Tharlaanga Song Ah
Ullaara Vandhaanaa Pollaadha Veanga
Thatlaatam Dhaanga Tharlaanga Song Ah
Ullaara Vandhaanaa Pollaadha Veanga

Thimuraama Vaanga Bulpaaidu Veenga
Morapoda Nippaanaa Muttaama Ponga

Gethaa Nadandhu Varaan
Gate Ah Ellaam Kadandhu Varaan
Tha Vediya Onnu Podu Thillaala

Sleeve Ah Surutti Varaan
Collor Ah Thaan Peratti Varaan
Mudiya Siluppi Uttaa Yerum Ullaara

Maranam Mass-u Maranam Tough-u Tharanum
Adhukku Avan Thaan Porandhu Varanum
Mass-u Maranam Tough-u Tharanum
Step-u Morayaa Vuzhanum

Thatlaatam Dhaanga Tharlaanga Song Ah
Ullaara Vandhaanaa Pollaadha Veanga
Thimuraama Vaanga Bulpaaidu Veenga
Morapoda Nippaanaa Muttaama Ponga

Evandaa Mela Evanda Keezha
Ellaa Uyirayum Onnaave PaaruMudinja Varaikum Anba Seru
Thalayil Yethi Vachu
Kondaadum Ooru

Nyayam Irundhu Edhuththu Variyaa
Unna Madhippen Adhu En Pazhakkam
Kaala Izhuthu Uyara Nenachaa
Ketta Paya Sir Idiyaa Idikkum

Gethaa Nadandhu Varaan
Gate Ah Ellaam Kadandhu Varaan
Tha Vediya Onnu Podu Thillaala

Sleeve Ah Surutti Varaan
Collor Ah Thaan Peratti Varaan
Mudiya Siluppi Uttaa Yerum Ullaara

Maranam Mass-u Maranam Tough-u Tharanum
Adhukku Avan Thaan Porandhu Varanum
Mass-u Maranam Tough-u Tharanum
Step-u Morayaa Vuzhanum

Thatlaatam Dhaanga Tharlaanga Song Ah
Ullaara Vandhaanaa Pollaadha Veanga
Thimuraama Vaanga Bulpaaidu Veenga
Morapoda Nippaanaa Muttaama Ponga

Maranam Mass-u Maranam Tough-u Tharanum
Adhukku Avan Thaan Porandhu Varanum
Mass-u Maranam Tough-u Tharanum
Step-u Morayaa Vuzhanum

Marana Mass Song Lyrics from movie Petta. Marana Mass song sung by S. P. Balasubramanyam, Shilvi Sharon. Marana Mass Song Composed by Anirudh Ravichander. Marana Mass Song Lyrics was Penned by Vivek. Petta movie cast Rajinikanth, Simran in the lead role actor and actress. Petta movie released on 2019

Marana Mass Song Lyrics From Petta | மரண மாஸ் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies