முதல்வனே பாடல் வரிகள்

Starring Arjun, Manisha Koirala
Movie Mudhalvan
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersShankar Mahadevan, S. Janaki
Year 1999

Mudhalvanae Lyric In English

முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே

முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையலோசை கேட்கவில்லையா
முதல்வா முதல்வா

முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே

கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்
பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில்

உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு
அதற்கு நீதான் விதி விலக்கு

மன்னனே மன்னனே
இதோ இவள் உனக்கு

முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா

முதல்வா முதல்வா


பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
பள்ளியறை வர நேரமில்லையா
ஓ ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி
உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா

ஆசைப்பூவை தவிக்க விட்டு
அமைச்சரோடு நகா்வலமோ
உனது கண்ணில் நீா் துடைத்தால்
ஊா்க்குழாயில் நீா் வருமோ

வேந்தனே வேந்தனே
உந்தன் வரம் வருமோ

முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஹே காதல் பஞ்சம் வந்து நொந்தாயோ
முத்த நிவாரணம் உனக்கு அளிப்பான்
வாளின் ஓசை தீரும் போது
வளையலோசை கேட்கவருவான்

முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே வனே
முதல்வனே

Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney

Mudhalvaney ennai kan paaraai
Mundhaanai kodiyettra neram illaiyaa
Oh kaadhal panjam vandhu nondheney
Muththa nivaaranam enakillaiyaa
Vaalin osai ketkkum thalaivaa
Valaiyalosai ketkkavillaiyaa
Mudhalvaa mudhalvaa

Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney

Konja neram odhukki koondhal odhukki
Kurippu ezhundhungal endhan tholil
Peeli ondrai yedhuthu thaenil nanaithu
Kaiyoppam iduven undhan maarbil

Ulagam vaazha nidhi odhukku
En uyirum vaazha madhi odhukku
Arasan vaazha vidhi irukku
Adharku needhaan vidhi vilakku


Mannaney mannaney
Idho ival unakku

Mudhalvaa vaa mudhalvaa
Mudhalvaa vaa mudhalvaa
Mudhalvaa vaa mudhalvaa
Mudhalvaa mudhalvaa

Mudhalvaa mudhalvaa

Pallivaasal thirandhaai palli thirandhaai
Palliyarai vara neramillaiyaa
Oh ooradangu thalarthi varigal thalarthi
Udaigal thalarthida vendum illaiyaa

Aasai poovai thavikka vittu
Amaicharodu nagarvalamo
Unadhu kannil neer thudaithaal
Oorkkuzhaayil neer varumo

Vendhanae vendhanae
Undhan varam varumo

Mudhalvaney ennai kan paaraai
Mundhaanai kodi yettra neram illaiyaa
Hey Kaadhal panjam vandhu nondhaaiyo
Muththa nivaaranam unnaku alippan
Vaalin osai theerum podhu
Valaiyal osai ketkkavaruvan

Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney vaney vaney vaney vaney vaney
Mudhalvaney

Mudhalvanae Song Lyrics from movie Mudhalvan. Mudhalvanae song sung by Shankar Mahadevan, S. Janaki. Mudhalvanae Song Composed by A R Rahman. Mudhalvanae Song Lyrics was Penned by Vairamuthu. Mudhalvan movie cast Arjun, Manisha Koirala in the lead role actor and actress. Mudhalvan movie released on 1999

Mudhalvanae Song Lyrics From Mudhalvan | முதல்வனே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies