உப்புக் கருவாடு பாடல் வரிகள்

Starring Arjun, Manisha Koirala
Movie Mudhalvan
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersShankar Mahadevan, Kavita Krishnamurthy
Year 1999

Uppu Karuvadu Lyric In English

தேன்மொழியே
லலலல லைலை லலலல லைலை
லலலல லைலை லலலல லைலை
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி

ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு
சிறு மாங்கா திம்போமா

கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா
கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா கலா

கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா
கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா கலா

கொரவ மீனுகுதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிக்கூத்து
ஆடு தை தை தை தை தை
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா
வெக்கம் தள்ளி வை வை

லைலைலை லைலைலை
லைலைலை லைலைலை

போறதும் வருவதும் பொய் பொய் பொய்
இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்
வாழை இலையில ஒன்னா விருந்த வை
வை வை வை வை வை

ஆசையப்பாரு ஐ ஐ ஐ
காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்
பதினெட்டு வயசு சேவையெல்லாம்
செய் செய் செய் செய் செய் செய்


கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா
கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா கலா

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஓ தேன்மொழியே தேன்மொழியே
ஓ லைலலை லைலலை தேன்மொழியே
லேலேலேலே லேலே லே லேலேலேலே லேலே
லைலைலை லை லை லை

காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்னை குடியிருக்க
வை வை வை வை வை
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும்
மானம் காக்கும் கை கை

லைலைலைலை லைலைலை
லைலலைலை
ஆடை என்பது பொய் பொய் பொய்
அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா கையில் வை
வை வை வை வை

நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை
நினைச்சத முறைப்படி செய் செய் செய்
மெய்யும் மெய்யும் கலப்பதுதான் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய்

உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட வேணுமா உமக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதா உமக்கு

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி யே

ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு
சிறு மாங்கா திம்போமா

கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா
கோலாக் கோலாக கோலாக கலா
கோலாக கோலாக கோலாக கலா கலா

Thaen mozhiyae
Lalalala lailai lalalala lailai
Lalalala lailai lalalala lailai
Uppu karuvaadu ooravecha soru

Hey uppu karuvaadu ooravecha soru
Oottivida nee pothum enaku
Muthamitta nethiyila maarbuku mathiyila
Sethuvida thonuthadi enaku

Hey uppu karuvaadu ooravecha soru
Oottivida nee pothum enaku
Muthamitta nethiyila maarbuku mathiyila
Sethuvida thonuthadi

Oh.. oda kara mela
Oru onaan pidippomaa
Kaakaa kadi kadichu
Siru maangaa thimbomaa

Kolaak kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa kalaa

Kolaak kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa kalaa

Korava meenu kuthikkira aathukulla
Korapullu mulakira sethukkulla
En kooda sagathikoothu
Aadu thai thai thai thai thai
Adi oththa thuni uduthi kulippomaa
Vetkam thalli vai vai

Lai lai lai lai lai lai
Lai lai lai lai lai lai

Porathum varuvathum poi poi poi
Irukkira nimisham mei mei mei
Vaazhai ilaiyila onna virunthaa
Vai vai vai vai vai


Aasaiya paaru aai aai aai
Kaadukullenna noi noi noi
Pathinettu vayasu sevaiyellaam
Sei sei sei sei sei sei

Kolaak kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa kalaa

Hey uppu karuvaadu ooravecha soru
Oottivida nee pothum enaku
Muthamitta nethiyila maarbuku mathiyila
Sethuvida thonuthadi enaku

Oh thaen mozhiyae thaen mozhiyae
Oh lailalai lailalai thaen mozhiyae
Lelelele lele le lelelele lele
Lai lai lai lai lai lai

Kaathu mattum nozhayira kaattukulla
Thookanaanguruvi koottukulla
Oru naalil enna kudiyiruka vai vai vai vai vai
Nee selai thirudi kondu ponaalum
Maanam kaakum kai kai

Lailailailai lailailai
Lailalailai lailailai

Aadai enbathu poi poi poi
Athu konda porul mattum mei mei mei
Athanai azhagaiyum maiyaa kaiyil vai
Vai vai vai vai

Nenjukkul kepathu thai thai thai
Nenachatha muraipadi sei sei sei
Meiyum meiyum kalapathuthaan mei
Mei mei mei mei mei

Uppu karuvaadu ooravecha soru
Oottivida venumaa umakku
Muthamittu nethiyila maarbuku mathiyila
Sethuvida thonuthaa umakku

Hey uppu karuvaadu ooravecha soru
Oottivida nee pothum enaku
Muthamittu nethiyila maarbuku mathiyila
Sethuvida thonuthadi

Oh.. oda kara mela
Oru onaan pidippomaa
Kaakaa kadi kadichu
Siru maangaa thimbomaa

Kolaak kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa
Kolaaka kolaaka kolaak kalaa kalaa

Uppu Karuvadu Song Lyrics from movie Mudhalvan. Uppu Karuvadu song sung by Shankar Mahadevan, Kavita Krishnamurthy. Uppu Karuvadu Song Composed by A R Rahman. Uppu Karuvadu Song Lyrics was Penned by Vairamuthu. Mudhalvan movie cast Arjun, Manisha Koirala in the lead role actor and actress. Mudhalvan movie released on 1999

Uppu Karuvadu Song Lyrics From Mudhalvan | உப்புக் கருவாடு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies