நிகர தன்னிகர ஓர் தாலாட்டு பாடல் வரிகள்

Starring Samuthirakani, Ramya Pandiyan
Movie Aan Devathai
Music ByMohamaad Ghibran
Lyric By Soundararajan K
SingersVineeth Sreenivasan
Year 2018

Nigara Thannigara Oor Thalattu Ne Lyric In English

நிகர தன்னிகர ஓர் தாலாட்டு நீ !
இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி !

மயில்தோகையை இவன் வாசனை
தாயாகிடும் ஆண் தேவதை
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன் !

நிகர தன்னிகர ஓர் தாலாட்டு நீ !
இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி !

உலகை இந்த உலகை அறிமுகம் செய்யும் ஒருவன்
ஒளியை வழித்துணையை விறல் பிடித்திடும் தலைவன் !

பிழையாய் நம் பிழையாய்
திருத்திடும் ஒரு கவிதை !
தந்தை உன் நிழலில்
நிலைத்திடுமா கவலை

தாயக மாற முயல்வாய் பல நேரம் !
உனை மீறி அடைவாய் பிள்ளை எனும் வேடம்!
தைப்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே !

நிகர தன்னிகர ஓர் தாலாட்டு நீ !
இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி !

மயில்தோகையை இவன் வாசனை
தாயாகிடும் ஆண் தேவதை
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன் !


மடியே இவன் மடியே
மரகத தலையணையை !
மழலை தன் மழலை
குறும்பினில் இவன் நகலே

விடியல் புது விடியல்
கொடுத்திடும் கதிரவனே !
நிலவும் கண்வளரும்
கதைகளை கதைப்பவனே !

தாயென்ற ஒன்றில் பால் என்பதில்லை !
தன்கண்கள் ரெண்டால் பாலூட்டும் அன்னை !
உயிர்தந்து தனைதந்திடும் தந்தைக்கினையில்லை !

நிகர தன்னிகர ஓர் தாலாட்டு நீ !
இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி !

மயில்தோகையை இவன் வாசனை
தாயாகிடும் ஆண் தேவதை
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன் !

நிகர தன்னிகர ஓர் தாலாட்டு நீ...

Nigara Thannigara Oor Thalattu Ne!
Idhamai Peridhamai Oor Thanthai Mozhi!

Mayilthogaiyai Ivan Vasanai
Thayahidum Aan Dhevathai
Anbin Uyaram Uruvam Thayumanavan!

Nigara Thannigara Oor Thalattu Ne!
Idhamai Peridhamai Oor Thanthai Mozhi!

Ulagai Indha Ulagai Arimugam Seiyum Oruvan
Oliyai Vazhithunaiyai Viral Pidithidum Thalaivan!

Pizhaiyai Nam Pizhaiyai
Thiruthidum Oru Kavithai!
Thanthai Un Nizhalil
Nilaithiduma Kavalai

Thayaga Maara Muyalvai Pala Neram!
Unai Meeri Adaivai Pillai Enum Vedam!
Thaippattam Nenjodu Sumakkum Thanthaiye!

Nigara Thannigara Oor Thalattu Ne!
Idhamai Peridhamai Oor Thanthai Mozhi!

Mayilthogaiyai Ivan Vasanai
Thayahidum Aan Dhevathai
Anbin Uyaram Uruvam Thayumanavan!

Madiye Ivan Madiye
Marakatha Thalaiyanaiye!
Mazhalai Than Mazhalai
Kurumbinil Ivan Nagaley


Vidiyal Pudhu Vidiyal
Koduththidum Kathiravaney!
Nilavum Kanvalarum
Kathaikalai Kathaipavaney!

Thayendra Ondril Paal Enbathillai!
Thankangal Rendaal Paaloottum Annai!
Uyirthanthu Thanaithanthidum Thanthaikkinaiyillai!

Nigara Thannigara Oor Thalattu Ne!
Idhamai Peridhamai Oor Thanthai Mozhi!

Mayilthogaiyai Ivan Vasanai
Thayahidum Aan Dhevathai
Anbin Uyaram Uruvam Thayumanavan!

Nigara Thannigara Oor Thalattu Ne...

Nigara Thannigara Oor Thalattu Ne Song Lyrics from movie Aan Devathai. Nigara Thannigara Oor Thalattu Ne song sung by Vineeth Sreenivasan. Nigara Thannigara Oor Thalattu Ne Song Composed by Mohamaad Ghibran. Nigara Thannigara Oor Thalattu Ne Song Lyrics was Penned by Soundararajan K. Aan Devathai movie cast Samuthirakani, Ramya Pandiyan in the lead role actor and actress. Aan Devathai movie released on 2018

Nigara Thannigara Oor Thalattu Ne Song Lyrics From Aan Devathai | நிகர தன்னிகர ஓர் தாலாட்டு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies