ரோட்டு கடை பார்ட்டி பாடல் வரிகள்

Starring Samuthirakani, Ramya Pandiyan
Movie Aan Devathai
Music ByMohamaad Ghibran
Lyric By Viveka
SingersGold Devaraj, Jackquline Mary
Year 2018

Rottu Kadai Party Lyric In English

ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டு துன்னா கெத்து கெத்து
வறுத்த கரி ட்ரீட்டு இது
வாய் வழிக்க கத்து கத்து

பார்ட்டி மட்டும் லைடஹ் போட்டு
ஜோக்க போல சாங்க போட்டு
பாராட்டையும் கலக்குறதும்
பார்ட்டி இல்லே டா

ரோடாண்ட ஷேர போட்டு
காலு மேல கால போட்டு
டவலோத ஆர்டர் பண்ண
நம்ம கெத்து டா

கரண்டிய எதுக்கு சொரண்டி எடுத்து
கையில சொத்த பரிமாறு
பீஸ் இல்ல பிரியாணியா
வாழ்க்கை இருந்தா செம்ம போர்

ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டு துன்னா கெத்து கெத்து
வறுத்த கரி ட்ரீட்டு இது
வாய் வழிக்க கத்து கத்து

நிலவாண்ட வடை சுட்ட
கேளவிக்கு கை தட்டு
பழத்துக்கு காவுட்ட
முருகன்தான் நம் செட்டு


காக்க கடித்தான் கடிச்சி துண்ணும்
கமரா கட்ட ஒரு ட்ரீட்டு
நாக்கே அடக்கும் ஆளெல்லாம்
நம்மோட எண்ணமில்லை தூர ஓட்டு

பார்ட்டி மட்டும் லைடஹ் போட்டு
ஜோக்க போல சாங்க போட்டு
பாராட்டையும் கலக்குறதும்
பார்ட்டி இல்லே டா

ரோடாண்ட ஷேர போட்டு
காலு மேல கால போட்டு
டவலோத ஆர்டர் பண்ண
நம்ம கெத்து டா

கரண்டிய எதுக்கு சொரண்டி எடுத்து
கையில சொத்த பரிமாறு
பீஸ் இல்ல பிரியாணியா
வாழ்க்கை இருந்தா செம்ம போர்

ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டு துன்னா கெத்து கெத்து
வறுத்த கரி ட்ரீட்டு இது
வாய் வழிக்க கத்து கத்து

Rottu Kadai Party Ithu
Kettu Thunna Gethu Gethu
Varutha Kari Treat-U Ithu
Vai Vazhikka Kaththu Kaththu

Party Mattum Light-Ah Pottu
Jokka Pola Song Pottu
Paradaiyum Kalakkurathum
Party Ille Da

Roadanda Chair Pottu
Kaalu Mela Kaala Pottu
Dhavlotha Order Panna
Namma Gethu Da

Karandi Yethukku Sorandi Yeduthu
Kaiyula Soatha Parimaaru
Piece Illa Biriyaniya
Vazhkai Iruntha Semma Bore-U

Rottu Kadai Party Ithu
Kettu Thunna Gethu Gethu
Varutha Kari Treat-U Ithu
Vai Vazhikka Kaththu Kaththu

Nilavaanda Vadai Sutta
Kelavikku Kai Thattu
Pazhathukku Kaavutta
Muruganthan Naam Settu


Kaakka Kadithan Kadichi Thunnum
Kamara Katta Oru Treat-U
Naakke Adakkum Aalellam
Nammoda Yenamilla Dhoora Oottu

Party Mattum Light-Ah Pottu
Jokka Pola Song Pottu
Paradaiyum Kalakkurathum
Party Ille Da

Roadanda Chair Pottu
Kaalu Mela Kaala Pottu
Dhavlotha Order Panna
Namma Gethu Da

Karandi Yethukku Sorandi Yeduthu
Kaiyula Soatha Parimaaru
Piece Illa Biriyaniya
Vazhkai Iruntha Semma Bore-U

Rottu Kadai Party Ithu
Kettu Thunna Gethu Gethu
Varutha Kari Treat-U Ithu
Vai Vazhikka Kaththu Kaththu

Rottu Kadai Party Song Lyrics from movie Aan Devathai. Rottu Kadai Party song sung by Gold Devaraj, Jackquline Mary. Rottu Kadai Party Song Composed by Mohamaad Ghibran. Rottu Kadai Party Song Lyrics was Penned by Viveka. Aan Devathai movie cast Samuthirakani, Ramya Pandiyan in the lead role actor and actress. Aan Devathai movie released on 2018

Rottu Kadai Party Song Lyrics From Aan Devathai | ரோட்டு கடை பார்ட்டி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies