ஓட முடியாது பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | S. J. Surya, Priya Bhavani Shankar | ||
Movie | Monster | ||
Music By | Justin Prabhakaran | ||
Lyric By | Justin Prabhakaran | ||
Singers | S. J. Surya | ||
Year | 2019 |
யு திங்க் யு கேன்
கேட்ச் மீ?
இ கேன் ஹிட் ஈவென் இன்
தூண் அண்ட் துரும்பு
புரியுதா கொய்யலா
ஓட முடியாது
ஒழிய முடியாது
ஒண்ண புடிச்சு நான்
அடிப்பேன் நச்சுன்னு
இந்தா இந்தா இந்தா இந்தா
ஓட முடியாது
ஒழிய முடியாது
ஒண்ண புடிச்சு நான்
அடிப்பேன் நச்சுன்னு
உன் வாழ புடிச்சு
தர தரேன்னு இழுத்து
மீசைய பிச்சு
காத திருகி
கால கட்டி
கண்ண நொண்டி
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத
வெளிய வாடா
ஐயம் ய மான்ஸ்டர்
யு க்நொவ் கெங்ஸ்டர்
யு திங்க் யு கேன் கேட்ச் மீ
ஃபன்னி காய்
கடுப்பேத்துறியே
என்ன வெறுப்பேத்துறியே
அப்டியே கொஞ்சம் புடி
வாடா ஏய்
வா வா வா வா வா
ரிஸ்க்கு எடுத்து நீ
என் ரஸ்க எடுக்குறியே
ஆங் அது என் ரஸ்க்கு போ
அஸ்கு புஸ்கு
வர வர வர
அலும்பு தாங்கல
தோன தோன வேணா
உயிரை எடுக்குற
கர கர கர வென
கழுத்தை அறுக்குறியே
அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே
கிட்ட வந்த சேத்தன் சேகர்
ஹே போடங்கு ஓடப்போறேனே
எங்க ஒழியப்போறேனே
என்ன இப்ப நீ
புடிக்க முடியாதே
பாக்கலாம் ஓடப்போறேனே
ஒழியப்போறேனே
என்ன இப்ப நீ
புடிக்க முடியாதே
உன் வாழ புடிச்சு
தர தரேன்னு இழுத்து
மீசைய பிச்சு
காத திருகி
கால கட்டி
கண்ண நொண்டி
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத
யா
You Think You Can
Catch Me?
I Can Hide Even In
Thoon And Thurumbu
Puriyudha Goiyyala
Oda Mudiyadhu
Oliya Mudiyadhu
Onna Pudichu Naan
Adippen Nachunnu
Indha Indha Indha Indha
Oda Mudiyadhu
Oliya Mudiyadhu
Onna Pudichu Naan
Adippen Nachunnu
Un Vaala Pudichu
Thara Thara-Nu Izhuthu
Meesaiya Pichu
Kaadha Thirugi
Kaala Katti
Kanna Nondi
Odadha Odadha Odadha Odadha
Veliya Vaada
I’m A Monster
You Know Gangster
You Think You Can Catch Me
Funny Guy
Kaduppethuriye
Enna Veruppethuriye
Apdiya Konjam Pudi
Vada Yei
Vaa Vaa Vaa Vaa Vaa
Risk-u Eduthu Nee
En Rusk-a Edukkuriye
Aang Athu En Rusku Po
Asku Busku
Vara Vara Vara
Alumbu Thaangala
Thona Thona Vena
Uyira Edukkura
Kara Kara Kara Vena
Kazhutha Arukkuriye
Arukkuriye Arukkuriye Arukkuriye Arukkuriye
Kitta Vandha Sethan Sekar
Hey Podaangu Odapporeney
Enga Oliyapporeney
Enna Ippa Nee
Pudikka Mudiyadhey
Paakalam Odapporeney
Oliyapporeney
Enna Ippa Nee
Pudika Mudiyadhey
Un Vaala Pudichu
Thara Thara-Nu Izhuthu
Meesaiya Pichu
Kaadha Thirugi
Kaala Katti
Kanna Nondi
Odadha Odadha Odadha Odadha
Ya
Oda Mudiyadhu Song Lyrics from movie Monster. Oda Mudiyadhu song sung by S. J. Surya. Oda Mudiyadhu Song Composed by Justin Prabhakaran. Oda Mudiyadhu Song Lyrics was Penned by Justin Prabhakaran. Monster movie cast S. J. Surya, Priya Bhavani Shankar in the lead role actor and actress. Monster movie released on 2019