என்னை தேடி பாடல் வரிகள்

Starring S. J. Surya, Priya Bhavani Shankar
Movie Monster
Music ByJustin Prabhakaran
Lyric By Shankar Doss
SingersSean Roldan, Shalini
Year 2019

Ennai Theadi Lyric In English

என்னை தேடி மேகம் வந்ததே
சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே
காற்றிலாடும் பூவை போலவேய்
தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே

இரவா பகலா வெலகாம
உயிரே துளியும் பிரியாம

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

வாழ்க்கையது வாசல் திறக்குதே
வசந்தமும் அழைக்குதே
நான் கண்ட கனவும் பழிக்குதே
கண் முன்னே நடக்குதே

சிங்காரமா வீடு
இரு பறவை வாழும் கூடு
ஒய்யாரமா பறப்போம் பறப்போம்

காலராவ நடப்போம்
பல கதைகள் பேசி கிடப்போம்
ஆதாரமா இருப்போம் இருப்போம்

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா


அன்றில் என்றும் விலகாதது
ஒன்றையொன்று பிரித்தது
அன்பும் என்றும் குறையாதிருப்போம்

கண்ணும் கண்ணும் கலந்தா
மனம் ரெண்டும் ஒண்ணா இருந்தா
அதில் இன்பம் துன்பம் புரிந்து லயிப்போம்

செந்தாழம்பூ வாசம்
அவ நடந்து வந்த வீசும்
கொண்டாட்டமா பேசும் பேசும்

மஞ்சள் தங்க நிலவா
அவ கொஞ்சும் புல்லாங்குழலா
வந்து நின்னா அழகா அழகா

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

என்னை தேடி மேகம் வந்ததே
சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே
காற்றிலாடும் பூவை போலவேய்
தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே

இரவா பகலா வெலகாம
உயிரே துளியும் பிரியாம

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா தனனான
தன்னா நன்னா

Ennai Thedi Megam Vandhathey
Siru Jannal Thedi Vaanam Nindrathey
Kaatriladum Poovai Polavey
Thalai Saindhu Saindhu Kadhal Pesuthey

Iravaa Pagalaa Velakaama
Uyire Thuliyum Piriyaama

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Vazhkaiyathu Vaasal Thirakkuthey
Vasanthamum Azhaikkuthey
Nan Kanda Kanavum Pazhikkuthey
Kan Munne Nadakkuthey

Singarama Veedu
Iru Paravai Vaazhum Koodu
Oyyarama Parappom Parappom

Kaalarava Nadappom
Pala Kathaigal Pesi Kidappom
Aadharama Iruppom Iruppom

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa


Andril Endrum Vilagadhathu
Ondraiyondru Piridhathu
Anbum Endrum Kuraiyathiruppom

Kannum Kannum Kalandha
Manam Rendum Onna Iruntha
Athil Inbam Thunbam Purindhu Layippom

Senthazhampoo Vaasam
Ava Nadandhu Vantha Veesum
Kondattama Pesum Pesum

Manjal Thanga Nilavaa
Ava Konjum Pullanguzhala
Vandhu Ninna Azhaga Azhaga

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Ennai Thedi Megam Vandhathey
Siru Jannal Thedi Vaanam Nindrathey
Kaatriladum Poovai Polavey
Thalai Saindhu Saindhu Kadhal Pesuthey

Iravaa Pagalaa Velakaama
Uyire Thuliyum Piriyaama

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nannaa Thananana
Thanna Nananaa

Ennai Theadi Song Lyrics from movie Monster. Ennai Theadi song sung by Sean Roldan, Shalini. Ennai Theadi Song Composed by Justin Prabhakaran. Ennai Theadi Song Lyrics was Penned by Shankar Doss. Monster movie cast S. J. Surya, Priya Bhavani Shankar in the lead role actor and actress. Monster movie released on 2019

Ennai Theadi Song Lyrics From Monster | என்னை தேடி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies