ஓ மரியா பாடல் வரிகள்

Starring Kunal Singh, Sonali Bendre
Movie Kadhalar Dhinam
Music ByA R Rahman
Lyric By Vaali
SingersDevan Ekambaram, Yugendran, Febi Mani
Year 1999

Oh Mariya Lyric In English

WWW.KAATHAL.COM

ல ல ல ல ல ல ல ல ல ல லா
கன்னெக்ட்டிங் டு இந்தியா
கால் ஃபிரேம் மரியா மரியா மரியா
ல ல ல ல ல ல ல ல ல ல லா

ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா

ப்ரூட் செரியா நீ வரியா
ஈ-மெயிலில் லவ் லெட்டர் தரியா
ல ல ல ல ல ல ல ல ல ல லா

ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
ப்ரூட் செரியா நீ வரியா
ஈ-மெயிலில் லவ் லெட்டர் தரியா

கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு
காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை - இன்டர்நெட்

மௌனம் என்றொரு சாவியை
போட்டு மனதை பூட்டாதே
காதலை ஆயுள் கைதி என்றாக்கி
காவலில் வைக்காதே

இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு நெட் கஃபே விரைந்தோடி வா

கம்ப்யூட்டரில் காதல்
செய்யும் காலம் இனி காதல்
விதை காற்றோடு தூவி
காதல் மயம் ஆகட்டும் பூமி
ஓ மரியா ஓ மரியா


ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
ப்ரூட் செரியா நீ வரியா
ஈ-மெயிலில் லவ் லெட்டர் தரியா

கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு
காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
ல ல ல ல ல ல ல ல ல ல லா

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு
காட்டுது இன்டர்நெட்டு
மனச விட்டு மௌஸ்ச தட்டு
மாட்டிடும் பதினெட்டு

இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்
இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்

ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா
ப்ரூட் செரியா நீ வரியா
ஈ-மெயிலில் லவ் லெட்டர் தரியா

கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு
காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை

ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா

மரியா மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா மா மோ

WWW.KAATHAL.COM

La la la la la la la la la la laaa
Connecting to India
Call from maria maria maria
La la la la la la la la la la laaa

Oh mariaa oh maria
Oh maria oh maria

Fruit cherry-ah nee variyaa
Email-il love letter thariyaaa
La la la la la la la la la la laaa

Oh mariaa oh maria
Oh maria oh maria

Fruit cherry-ah nee variyaa
Email-il love letter thariyaaa
La la la la la la la la la la laaa

Kadalukku fishing nettu
Kaadhalukku internetu
Desam vitu desam veesum
Kaadhal valai - internet

Mounam endroru
Saaviyai pottu
Manadhai pootadhae

Kaadhalai aayul
Kaidhi endraaki
Kaavalil vaikaathae

Idayam thirandu
Parandhodi vaa
Iruku net cafe
Viraindhodi vaa


Computer-il kaadhal seyum kaalam ini
Kaadhal vidhai kaatrodu thoovi
Kaadhal mayam aagatum bhoomi
Oh mariaa oh maria

Oh mariaa oh maria
Oh maria oh maria
Fruit cherry-ah nee variyaa
Email-il love letter thariyaaa
La la la la la la la la la la laaa

Kadalukku fishing nettu
Kaadhalukku internetu
Desam vitu desam veesum
Kaadhal valai

La la la la la la la la la la laaa

Kattazhagukkoru pattiyalittu
Kaatudhu internettu
Manasa vittu mouse-ah thathu
Maatidum pathinettu

Irakai edarku parandhodalam
Irukum idathai marandhaadalaam
Irakai edarku parandhodalam
Irukum idathai marandhaadalaam

Oh mariaa oh maria
Oh maria oh maria
Fruit cherry-ah nee variyaa
Email-il love letter thariyaaa

Kadalukku fishing nettu
Kaadhalukku internetu
Desam vitu desam veesum
Kaadhal valai

Oh mariaa oh maria
Oh maria oh maria
Oh mariaa oh maria
Oh maria oh maria
Hey hey hey hey
Hey hey hey hey

Maria maria maria maria maa moo
Maria maria maria maria maa moo
Maria maria maria maria maa moo
Maria maria maria maria maa moo

Oh Mariya Song Lyrics from movie Kadhalar Dhinam. Oh Mariya song sung by Devan Ekambaram, Yugendran, Febi Mani. Oh Mariya Song Composed by A R Rahman. Oh Mariya Song Lyrics was Penned by Vaali. Kadhalar Dhinam movie cast Kunal Singh, Sonali Bendre in the lead role actor and actress. Kadhalar Dhinam movie released on 1999

Oh Mariya Song Lyrics From Kadhalar Dhinam | ஓ மரியா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies