ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Samantha Akkineni
Movie SeemaRaja
Music ByD. Imman
Lyric By Yugabharathi
SingersShreya Ghoshal, D. Sathyaprakash
Year 2018

Onna Vitta Yaarum Enakkilla Lyric In English

ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருள வீசும் சூரகத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து ...

அடியே ... கூட்ட தாண்டி பறந்து
வா வெளியில வெளியில...

ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருள வீசும் சூரகத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து...

அடியே ... கூட்ட தாண்டி பறந்து
வா வெளியில வெளியில...


வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சோழலுமே சோழலுமே...
அந்தி பகல் எது ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச பத்தலையே நாளே

மனசே தாங்காம நா உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓச நீதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்க நீ கண்ணசைக்க
கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்
காத்த நா உள்ள வந்து
ஒன்ன சேர எடுக்குறேன் எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே
கடலே காஞ்சலும் ஏழு மழையும் சஞ்சலம்
காப்பேன் ஒன நானே கலங்காதே கண்ணுமணியே

ஒன்ன விட்டாா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்டாா யாரும் எனக்கில்லை
பாரு ... பாரு ...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Uravaga Neeyum Sera
Usurula Veesum Soorakaththu
Pala Nooru Kodi Aandu
Nelavula Podavenum Kooththu...

Adiye... Kootta Thandi Parandhu
Vaa Veliyila Veliyila...

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Uravaga Neeyum Sera
Usurula Veesum Soorakaththu
Pala Nooru Kodi Aandu
Nelavula Podavenum Kooththu...

Adiye... Kootta Thandi Parandhu
Vaa Veliyila Veliyila...

Vaanam Nee Vandhu Nikka Nallapadi Vidiyume Vidiyume
Boomi Un Kannukulla Sonnapadi Sozhalume Sozhalume...
Anthi Pagal Yedhu Onna Marandhale
Athanaiyum Pesa Pathalaiye Naale


Manase Thaangama Naa Un Madiyil Thoongama
Koyil Mani Osa Nedham Ketpen Rendu Vizhiyil

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Nekka Nee Kannasaikka
Kandapadi Medhakuren Medhakuren
Kaththa Naa Ulla Vandhu
Onna Sera Edukuren Edukuren

Oththa Nodi Neeyum Thalli Irundhale
Kanna Iva Moodi Poyiduven Mele
Kadale Kanchalum Yezhu Malaiyum Sanchalum
Kappen Ona Nane Kalangathe Kannumaniye

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Onna Vitta Yaarum Enakkilla
Paaru... Paaru...
Enna Kanden Nanum Unakulla

Onna Vitta Yaarum Enakkilla Song Lyrics from movie SeemaRaja. Onna Vitta Yaarum Enakkilla song sung by Shreya Ghoshal, D. Sathyaprakash. Onna Vitta Yaarum Enakkilla Song Composed by D. Imman. Onna Vitta Yaarum Enakkilla Song Lyrics was Penned by Yugabharathi. SeemaRaja movie cast Sivakarthikeyan, Samantha Akkineni in the lead role actor and actress. SeemaRaja movie released on 2018

Onna Vitta Yaarum Enakkilla Song Lyrics From SeemaRaja | ஒன்ன விட்டா யாரும் எனக்கில்லை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies