வாறேன் வாறேன் சீமராஜா பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Samantha Akkineni
Movie SeemaRaja
Music ByD. Imman
Lyric By Yugabharathi
SingersKavitha Gopi, Diwakar
Year 2018

Vaaren Vaaren Seemaraja Lyric In English

நெருப்பான நெல்லையிலே பொறுப்பான மன்னனடா
ஊரை சிறப்பாக வைத்திடவே செயல் ஆற்றும் மன்னனடா
தப்பில்லாத மனசு கொண்ட தமிழ்நாடு சிங்கமடா
அவன் அப்பன் காசா அள்ளிஅறைக்க அவதரிச்ச தங்கமடா

வாறேன் வாறேன் சீமராஜா வழிய விடுங்கடா
நான் வேசமில்லா பாசக்கரன் நிசாந்தன் நம்புங்கடா
வாறேன் வாறேன் சீமராஜா வழிய விடுங்கடா
நான் வேசமில்லா பாசக்கரன் நிசாந்தன் நம்புங்கடா

சுயநலமே பொதுநலமா ஏத்துவேனே கொடிய
என் பொதுநலமும் சுயநலன் தான் பாத்துக்கோ ஏன் படைய

ஏன் பெர கேட்க கூடும் பாரு அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒதுங்கு
ஏன் பெர கேட்க கூடும் பாரு அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒதுங்கு

வாறேன் வாறேன் சீமராஜா வழிய விடுங்கடா
நான் வேசமில்லா பாசக்கரன் நிசாந்தன் நம்புங்கடா

போட்டி போட்டு அன்பு செஞ்சி
Likes-a அள்ளும் ஏன் சேட்டை
நோக்கம் போல கருத்தும் சொல்லி
வாங்கி போவேன் பாராட்ட

விவசாயி இல்லையின்னா அடுப்புல சோறும் பொங்காதுடா
பெரியோர்கள் சொன்னாலுமே அதையே நானும் சொல்வேனடா

ஏஹ் ஊரெல்லாம் எம்படத்தை போட்ட ஆகும் ட்ரெண்டு
நா வாலில்லா பட்டாம்பூச்சி எல்லாருக்கும் Friendu

எதிரியவே இருந்தாலும் அவன மதிக்க பழகனுண்டா
வலது கையி கொடுக்குறது இடது கைக்கும் தெரியணுண்டா
வாறேன் வாறேன் சீமராஜா வழிய விடுங்கடா
நான் வேசமில்லா பாசக்கரன் நிசாந்தன் நம்புங்கடா

கலவர நூறு பெரு
Safe-A நீயும் கேம் ஆடு
தூக்கி விடத்தான் கோடி பெரு
துணிஞ்சி போயி போராடு

பண்ணாங்கச சேத்து வச்ச சுகரு BP ஏறுமடா
ஒன் பை டூ டீ குடிச்சா அதுதான் டேஸ்டேட்டு கேளுங்கடா

ந வீராப்பா காட்டிப்புட்டு தந்ததில்லை டிமிக்கி
யார் ஜால்ராவை தட்டையிலும் வாசிப்பேன் அமுக்கி

டிகிரி வாங்கி குவிச்சாலும் தமிழே நமது தனிப்பெரும
அரைச்ச மாவ அரைச்சலும் அதுக்கும் வேணும் ஒரு தெறம

வாறேன் வாறேன் சீமராஜா வழிய விடுங்கடா
நான் வேசமில்லா பாசக்கரன் நிசாந்தன் நம்புங்கடா

Neeruppaana Nellai'ley Poruppaana Mannan'a Da
Oorai Sirrappaga Vaithidave Seyal Attrum Mannan'a Da
Thappillatha Manasu Konda Tamilnadu Singam'a Da
Avan Appan Kassa Alliaraikka Avadharicha Thangam'a Da

Vaaren Vaaren Seemaraja Vazhiya Vidungadaa
Naan Vesamillaa Pasakkaran Nasandhan Nambungadaa
Vaaren Vaaren Seemaraja Vazhiya Vidungadaa
Naan Vesamillaa Pasakkaran Nasandhan Nambungadaa

Suyanalame Podhunalamaa Yeththuvene Kodiya
En Pothunalamum Suyanalan Dhaan Paathuko Yen Padaiya

Yen Pera Ketka Koodum Paaru Arangu Arangu
Naan Yezhaikeththa Aeroplainu Odhungu Odhungu
Yen Pera Ketka Koodum Paaru Arangu Arangu
Naan Yezhaikeththa Aeroplainu Odhungu Odhungu

Vaaren Vaaren Seemaraja Vazhiya Vidungadaa
Naan Vesamillaa Pasakkaran Nasandhan Nambungadaa

Potti Pottu Anbu Senchi
Likes-a Allum Yen Settai
Nokkam pola Karuththum Solli
Vaangi Poven Paaratta

Vivasayi Illayinna Aduppula Sorum Pongadhudaa
Periyorgal Sonnalume Adhaiye Nanum Solvenadaa

Yeh Oorellam Empadatha Potta Aagum Trendu
Naa Vaalilla Pattampoochi Yellarukkum Friendu

Yethiriyave Irundhalum Avana Madhikka Pazhaganunda
Valadhu Kaiyi Kodukuradhu Idadhu Kaikkum Theriyanundaa
Vaaren Vaaren Seemaraja Vazhiya Vidungadaa
Naan Vesamillaa Pasakkaran Nasandhan Nambungadaa

Kaala Vaara Nooru Peru
Safe-A Neeyum Game Aadu
Thookki Vidathan Kodi Peru
Thuninchi Poyi Poradu

Panankasa Seththu Vachcha Sugaru BP Yerumadaa
One By Two Tea Kudicha Adhuthan Taste-u Kelungadaa

Na Veeraapa Kattiputtu Thandhathilla Dimikki
Yaar Jalrava Thattayilum Vaasipene Amukki

Degree Vaanki Kuvichalum Thamizhe Namadhu Thaniperuma
Aracha Mava Arachalum Athukkum Venum Oru Therama

Vaaren Vaaren Seemaraja Vazhiya Vidungadaa
Naan Vesamillaa Pasakkaran Nasandhan Nambungadaa

Vaaren Vaaren Seemaraja Song Lyrics from movie SeemaRaja. Vaaren Vaaren Seemaraja song sung by Kavitha Gopi, Diwakar. Vaaren Vaaren Seemaraja Song Composed by D. Imman. Vaaren Vaaren Seemaraja Song Lyrics was Penned by Yugabharathi. SeemaRaja movie cast Sivakarthikeyan, Samantha Akkineni in the lead role actor and actress. SeemaRaja movie released on 2018

Vaaren Vaaren Seemaraja Song Lyrics From SeemaRaja | வாறேன் வாறேன் சீமராஜா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies