பராக் பராக் பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Samantha Akkineni
Movie SeemaRaja
Music ByD. Imman
Lyric By Yugabharathi
SingersSenthil Ganesh
Year 2018

Paraak Paraak Lyric In English

ராஜாதி ராஜ ராஜா கம்பீர
பாண்டிய காலா மன்ன கடம்பவேல் ராஜா வழி வழியே
வேப்பம்பூ மாலை சூடி வேங்கை படையோடு
சிங்கம் பட்டி சீமராஜ

பராக்... பராக்... பராக்... பராக்...
பராக்... பராக்... பராக்... பராக்...
பராக்... பராக்... பராக்...........

எட்டூரு எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும்படி மக்க நீ நாட்டை புடி

வருது வருது வருது வருது வளரி பட
அலறி ஒளறி பதறி எதிரி எகிறி விட
வெட்டருவா வேலு கம்ப மேல தூக்கி புடிடா
முட்டியும் பெத்திடவே ஓட ஓட அடிடா

பராக்... பராக்... பராக்... பராக்...
எட்டூரு எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும்படி மக்க நீ நாட்டை புடி

வருது வருது வருது வருது வளரி பட
அலறி ஒளறி பதறி எதிரி எகிறி விட

நெத்தியில தீ எடுத்து தமிழ காத்த இனந்தான்
சாத்தியமே மாணமென வாழும் வீர குலந்தான்

பராக்... பராக்... பராக்... பராக்...
சொரிமுத்து அய்யனாரு கோயிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே ஓசைந்திடுமே ஒண்கொடி
சொரிமுத்து அய்யனாரு கோயிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே ஓசைந்திடுமே ஒண்கொடி
சொரிமுத்து அய்யனாரு கோயிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே ஓசைந்திடுமே ஒண்கொடி

போட்ட கொட்ட தாண்டாமலே...
வாழ நினைக்கும் தாய்குலமே
கோட்ட சாமி போல நின்னு
வீட்டை வகையா காத்திடுமே
ஆணை அம்பு சேனையெல்லாம்
அவசியமே இல்லையடா வானை எட்டும்
வீரத்திலே வந்ததுதான் எல்லையடா

வேத நெல்ல வேர்வையிலே வேலைய வெச்ச கூட்டம்
வேற ஆளு உள்ள வந்தா
எடுக்க வேணும் ஓட்டம் மக்க... மக்க...

பராக்... பராக்... பராக்... பராக்...
எட்டூரு எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும்படி மக்க நீ நாட்டை புடி

வருது வருது வருது வருது கவரி பட
அலறி ஒளறி பதறி எதிரி எகிறி விட
ஆடமது ஆடிடவே ஆண்டு பாத்த ஜானந்தான்
தொட்டதெல்லாம் வெற்றியாக கோடி கோடி ஜெயந்தான்

பராக்... பராக்... பராக்... பராக்...
பராக்... பராக்... பராக்... பராக்...

Rajadhi Raaja Raja Gambeera
Pandiya Kala Manna Kadambavel Raja Vazhi Vazhiye
Veppampoo Malai Soodi Vengai Padaiyodu
Singam Patti Seemaraja

Paraak... Paraak... Paraak... Paraak...
Paraak... Paraak... Paraak... Paraak...
Paraak... Paraak... Paraak.....

Ettooru Ettumpadi Kondaada Vettu Vedi
Thikku Therikkumpadi Makka Nee Naatta Pudi

Varudhu Varudhu Varudhu Varudhu Valari Pada
Alari Olari Pathari Ethiri Egiri Vida
Vettaruvaa Velu Kampa Mela Thooki Pudidaa
Muttiyayum Pethidave Oda Oda Adida

Paraak... Paraak... Paraak... Paraak...
Ettooru Ettumpadi Kondaada Vettu Vedi
Thikku Therikkumpadi Makka Nee Naatta Pudi

Varudhu Varudhu Varudhu Varudhu Asura Pada
Alari Olari Pathari Ethiri Egiri Vida

Nethiyila Thee Eduthu Thamizha Kaatha Inandhan
Sathiyame Maanamena Vaazhum Veera Kulandhan

Paraak... Paraak... Paraak... Paraak...
Sorimuthu Ayyanaru Koyilile Kaavadi
Orumithu Thookaiyile Osandhidume Onkodi
Sorimuthu Ayyanaru Koyilile Kaavadi
Orumithu Thookaiyile Osandhidume Onkodi
Sorimuthu Ayyanaru Koyilile Kaavadi
Orumithu Thookaiyile Osandhidume Onkodi


Potta Kotta Thandamale...
Vaazha Nenaikkum Thaikulame
Kotta Sami Pola Ninnu
Veetta Vagaiya Kaathidume
Aanai Ambu Senaiellam
Avasiyame Illaiyada Vaanai Ettum
Veerathile Vandhadhuthaan Ellaiyada

Vedha Nella Vervaiyile Velaiya Vecha Kootam
Vera Aalu Ulla Vandha
Edukka Venum Ottam Makka... Makka...

Paraak... Paraak... Paraak... Paraak...
Ettooru Ettumpadi Kondaada Vettu Vedi
Thikku Therikkumpadi Makka Nee Naatta Pudi

Varudhu Varudhu Varudhu Varudhu Kavari Pada
Alari Olari Pathari Ethiri Egiri Vida
Audamadhu Aadidave Aandu Patha Janandhan
Thottadhellam Vettriyaga Kodi Kodi Jayadhan

Paraak... Paraak... Paraak... Paraak...
Paraak... Paraak... Paraak... Paraak...

Paraak Paraak Song Lyrics from movie SeemaRaja. Paraak Paraak song sung by Senthil Ganesh. Paraak Paraak Song Composed by D. Imman. Paraak Paraak Song Lyrics was Penned by Yugabharathi. SeemaRaja movie cast Sivakarthikeyan, Samantha Akkineni in the lead role actor and actress. SeemaRaja movie released on 2018

Paraak Paraak Song Lyrics From SeemaRaja | பராக் பராக் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies