ஒரே ஒரு தோப்புல பாடல் வரிகள்

Starring Dhanush, Sridevi Vijayakumar
Movie Devathaiyai Kanden
Music ByDeva
Lyric By Ceylon Manohar
SingersSrilekha Parthasarathy, Sabesh
Year 2005

Ore Oru Thopula Lyric In English

ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்துல
ஒரே ஒரு மாங்கொலை

ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்
ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்

பழம் இருக்கு எடுத்துக்கலாம்
இந்த பழம் இருக்கு நீ திண்ணுகளம்

ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு தென்னமரம்
ஒரே ஒரு தென்னமரத்துல
ஒரே ஒரு தென்னங்கொலை

ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்க
ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்க

காய் உனக்கு இளநீர் எனக்கு
தேங்காய் உனக்கு இளநீர் எனக்கு

வா வா மரியா
உன் மனச நீயும் தரிய
பகலை ஒழிப்போமடி இரவில் அணைப்போமடி
புது உலகத்தை படைப்போமடி

போ போ தனுஷா
உன் மனசு போகுது தினுசா
என்னை தீண்டதடா தொல்லை பண்ணாதடா
எல்லை மீறாதடா

மண்ணுக்குள்ளே போடாம விதையும் முளைக்குமா
மனசு ரெண்டும் சேரம காதல் பிறக்குமா

அந்த தேவ தாஸும் பார்வதியும் சேரவில்லையே
அந்த லைலாவும் மஜ்னும் கூட சேரவில்லையே

அடி நீயும் நானும் சேர்ந்து விட்டா
அவங்க ஆசை தீருமடி

காய் உனக்கு இளநீர் எனக்கு
தேங்காய் உனக்கு இளநீர் எனக்கு

பழம் இருக்கு எடுத்துக்கலாம்
இந்த பழம் இருக்கு நீ திண்ணுகளம்

நீ பஞ்சுல செஞ்ச சீலையா
என் நெஞ்சில புது வழியா
அடி கைகள் ரெண்டும் ஒண்ணா சேரம்தான்
எந்த ஓசையும் வராதடி

வாத்திக்குச்சி பொடியா
நன் சிவகாசி வெடியா
மாலை போடமத்தான்
சேலை வாழாதடா
சோலை பூக்காதடா


வயசு பொண்ணு சிரிப்பு
என்ன சும்மா கிடைக்குமா
என் வாலிபத்தை அடக்கு
வெச்ச உம்மா கிடைக்குமா

காத்து போல நீயும்தான் சீறி வராதே
நான் நேத்து பூத்த பூவுதான்
காம்பு தாங்காதே

அடி ஓத பூவுல மால கட்டி
உன் கழுத்துல போடட்டுமா

ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு தென்னமரம்
ஒரே ஒரு தென்னமரத்துல
ஒரே ஒரு தென்னங்கொலை

ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்க
ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்க

காய் உனக்கு இளநீர் எனக்கு
தேங்காய் உனக்கு இளநீர் எனக்கு

ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்துல
ஒரே ஒரு மாங்கொலை

ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்
ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்

பழம் இருக்கு எடுத்துக்கலாம்
இந்த பழம் இருக்கு நீ திண்ணுகளம்
பழம் இருக்கு எடுத்துக்கலாம்
இந்த பழம் இருக்கு நீ திண்ணுகளம்

லாஸ்ட்டாஹ் அந்த மாங்கா யாருக்கு
ஆஹ்ன் உங்கொய்யாவுக்கு

Ore oru thopula
Ore oru maa maram
Ore oru maamarathula
Ore oru mangola

Ore oru mangolaiyila
Ore oru mambazham
Ore oru mangolaiyila
Ore oru mambazham

Pazham irruku eduthugalam
Intha pazham irruku nee thinnugalam

Ore oru thopula
Ore oru thenna maram
Ore oru thenna marathula
Ore oru thennangola

Ore oru thennagolayila
Ore oru thenga
Ore oru thennagolayila
Ore oru thenga

Kaai unakku ilaneer yenakku
Thengai unakku ilaneer yenakku

Vaa vaa mariya
Un manasa neeyum thariya
Pagalai ozhippomadi iravil anaippomadi
Puthu ulagatha padaipomadi

Po po dhanusha
Un manasu poguthu dhinusa
Ennai theendathada thollai pannathada
Yellai meerathadaa

Mannukkule podama vithayum molaikuma
Manasu rendum serama kadhal pirakkuma

Antha devadosum parvathiyum seravillaye
Antha lailavum majnum kooda seravillaye

Adi neeyum naanum sernthu vitta
Avanga aasai theerumadi

Kaai unakku ilaneer yenakku
Thengai unakku ilaneer yenakku

Pazham irruku eduthugalam
Intha pazham irruku nee thinnugalam

Nee panjula senja silaiya
En nenjila puthu valiya
Adi kaigal rendum onna seramathan
Yentha osayum varaathadi


Vathikuchi podiya
Nan sivagasi vediya
Maalai podamathan
Selai vazhathada
Solai pookkathadaa

Vayasu ponnu siripu
Enna summa kidaikuma
En vaalibatha adagu
Vecha umma kidaikuma

Kaathu pola neeyumthan seeri varathe
Naan nethu pootha poovuthan
Kaambu thangathey

Adi otha poovula maala katti
Un kazhutthula podattuma

Ore oru thopula
Ore oru thenna maram
Ore oru thenna marathula
Ore oru thennangola

Ore oru thennagolayila
Ore oru thenga
Ore oru thennagolayila
Ore oru thenga

Kaai unakku ilaneer yenakku
Thengai unakku ilaneer yenakku

Ore oru thopula
Ore oru maa maram
Ore oru mamarathula
Ore oru mangola

Ore oru mangolaiyila
Ore oru mambazham
Ore oru mangolaiyila
Ore oru mambazham

Pazham irruku eduthugalam
Intha pazham irruku nee thinnugalam
Pazham irruku eduthugalam
Intha pazham irruku nee thinnugalam

Last ah antha maanga yarukku
Ahaan ungoyavukku

Ore Oru Thopula Song Lyrics from movie Devathaiyai Kanden. Ore Oru Thopula song sung by Srilekha Parthasarathy, Sabesh. Ore Oru Thopula Song Composed by Deva. Ore Oru Thopula Song Lyrics was Penned by Ceylon Manohar. Devathaiyai Kanden movie cast Dhanush, Sridevi Vijayakumar in the lead role actor and actress. Devathaiyai Kanden movie released on 2005

Ore Oru Thopula Song Lyrics From Devathaiyai Kanden | ஒரே ஒரு தோப்புல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies