துண்ட காணோம் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Dhanush, Sridevi Vijayakumar | ||
Movie | Devathaiyai Kanden | ||
Music By | Deva | ||
Lyric By | Thiraivannan | ||
Singers | Anuradha Sriram, Dhanush | ||
Year | 2005 |
துண்ட காணோம் துணிய காணோம்
துண்ட காணோம் துணிய காணோம்
தூங்கும் போது துட்ட காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்கிறியே
பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன்
போதை ஏறல
உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன்
தூக்கம் போகல
என்னடி செஞ்ச எங்கள என்னடி
செஞ்ச என்னடி செஞ்ச எங்கள
என்னடி செஞ்ச
நீ சிரிச்சா புது காவேரியும்
இங்கே சுரக்கும்
நான் அடிச்சா
அந்த நெய்வேலியில்
ஷாக்கு அடிக்கும்
இளநீர் குலையே
என்ன இம்சை பண்ணுறியே
இளமை புயலாய் வந்து
இடிச்சி தள்ளுறியே
நான் புயல் இருக்கும் கேக்கு டா
உடைச்சிடாம தூக்கு டா
திகட்ட வர தின்னு கடா
நீ நீ நீ சிநேகிதனே என்ன சிந்தனை டா
மனசுக்குள்ள எந்தன் தேவதை டா
சாத்து சாத்து சாத்துங்கடா
என்ன இழுத்து போத்துங்கடா
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
துண்ட காணோம் துணிய காணோம்
தூங்கும் போது துட்ட காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
வா திருடா நான் வாலிபத்தின் வாச படிடா டா
அடடா இவ டாடா வோட தயாரிப்பாடா
சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்க டா
சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா
சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற
சுவிங்கம் ஆக்கி மெல்லுற
ஒரசிறியே உசுப்பிரியே நீ நீ நீ
செய்யோ செய்யோ டா
எனக்கு சைவம் வேணாண்டா
ஐயோ ஐயோ டா
எனக்கு இப்ப அசைவம் வேணும் டா
தேக்கு தேக்கு தேக்கு மரம்
பாக்க பாக்க ஆசை வரும்
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
துண்ட காணோம் துணிய காணோம்
தூங்கும் போது துட்ட காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்கிறியே
பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
Thunda kanom thuniya kanom
Thunda kanom thuniya kanom
Thoongum pothu thudda kanom
Ennadi senja nee ennadi senja
Thodamalae thookiriyae
Podavula poduriya
Ennadi senja nee ennadi senja
Quater adicha full adichen
Bothai yerala urundu paduthen
Purandu paduthen thookam pogala
Ennadi senja engala ennadi senja
Ennadi senja engala ennadi senja
Nee siricha
Puthu kaveriyum ingae surakkum
Naan adicha antha neiveliyil
Shocku adikkum
Ilaneer kulaiyae
Enna imsai pannuriyae
Ilamai puyalai vanthu
Idichi thalluriyae
Naan puyal irukum cake u da
Udachidama thookuda
Thegatta vara thinnukada
Nee nee nee
Snegithanae enna sinthanai da
Manasukulla enthan devathai da
Saathu saathu saathungada
Enna illuthu pothungada
Ennadi senja engala ennadi senja
Thunda kanom thuniya kanom
Thoongum pothu thudda kanom
Ennadi senja nee ennadi senja
Vaa thiruda naan vaalibathin vaasa padida
Daa adada iva tata voda thayaripada
Sariyo thavaro
Vanthu thavilu vaasinga da
Salikum varaikum ennai
Salladai aakungadaa
Summa surukunuthan killura
Suvingam aaki mellura
Orasiriyae usupiriyae
Nee nee nee
Seiyo seiyo daa
Ennaku saivam venanda
Ayyo ayyo daa
Ennaku ipa asaivam venum daa
Thekku thekku thekku maram
Pakka pakka aasai varum
Ennadi senja engala ennadi senja
Thunda kanom thuniya kanom
Thoongum pothu thudda kanom
Ennadi senja nee ennadi senja
Thodamalae thookiriyae
Podavula poduriya
Ennadi senja nee ennadi senja
Thundai Kaanom Song Lyrics from movie Devathaiyai Kanden. Thundai Kaanom song sung by Anuradha Sriram, Dhanush. Thundai Kaanom Song Composed by Deva. Thundai Kaanom Song Lyrics was Penned by Thiraivannan. Devathaiyai Kanden movie cast Dhanush, Sridevi Vijayakumar in the lead role actor and actress. Devathaiyai Kanden movie released on 2005