Pachaiyappa Pachaiyappa |
---|
பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா
ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச அட வேணா லச்சையப்பா
பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பாஆ பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பாஆ
பஸ்ஸு காரு ரோடு எங்கும் பொண்ணா போகுது அத பாத்து பாத்து மனசு எல்லாம் புண்ணா போகுது
பொகைய விட்டு புண்ணு பட்ட மனச ஆத்துடா நீ பொண்டாட்டி கட்டும் முன்னே ஒடம்ப தேத்துடா
பரமசிவன் ஸ்கூட்டர் எது காள மாடுடா நம்ம பார்வதியின் டாட்டர் ஒரு எலும்பு கூடுடா
தேவதாசு ஆவி இப்போ எங்கே இருக்குடா நம்ம லேடீஸு ஹாஸ்டலிலே சுத்தி வருதுடா
பழனியப்பா பழனியப்பா அட ஊர் முழுக்க கழனியப்பா பழனியப்பா பழனியப்பா ஊர் முழுக்க கழனியப்பா
தேடுறது எளநியப்பா எளநியப்பா எளநியப்பா பச்சையப்பா ஹேஹே ஹேஹே
பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பாஆ பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பாஆ
கடலப் பயிரு ஜொள்ளு நீரில் நல்லா வெளையும்டா ஒரு வெடலப் புள்ள மொறச்சுப் புட்டா டல்லா போகும்டா
ஆராரோ ஆரிராரோ பாட்டுப் பாடுடா இதுல அரியர்ஸு வச்சவன கூட்டு சேருடா
சப்ஜக்டு புரியலன்னா கொஞ்சம் சொதப்புவான் அத சரியாக புரிஞ்சவனோ ரொம்ப சொதப்புவான்
பக்கத்துல நெருங்கிப் பாரு கொதிக்கும் பாலுடா கொஞ்சம் பழகிப் பாரு பேசிப் பாரு நீரு மோருடா
நோட்ஸ் எடு நோட்ஸ் எடு காதலுக்கு தாட்ஸ எடு நோட்ஸ் எடு நோட்ஸ் எடு காதலுக்கு தாட்ஸ எடு
அடிக்காம ஆள விடு ஆள விடு ஆள விடு பச்சையப்பாஹேஹே ஹேஹே
பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பா
ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச அட வேணா லச்சையப்பா
பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பாஆ பச்சையப்பா பச்சையப்பா இந்த ஒலகம் பச்சையப்பாஆ
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaa
Oru Kannu Vechcha En Karisal Mochcha
Kurunthaadi Vechcha Kadhal Pichcha
Ada Venaa Lachchaiyappaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaaaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaaaa
Bus-U Car-U Road Engum
Ponnaa Poguthu
Adha Paaththu Paaththu Manasu Ellaam
Punnaa Poguthu
Pogaiya Vittu Punnu Patta
Manasa Aaththudaa
Nee Pondatti Kattum Munnae
Odamba Thaeththudaa
Paramasivan Scooter Edhu
Kaala Maadudaa
Namma Paarvathiyin Daughter Oru
Elumbu Koodudaa
Devadass-U Aavi Ippo Ingae Irukkuthadaa
Namma Ladies-U Hostellilae Suththi Varuthudaa
Pazhaniyappaa Pazhaniyappa
Ada Oor Muzhukka Kazhaniyappaa
Pazhaniyappaa Pazhaniyappa
Oor Muzhukka Kazhaniyappaa
Thedurathu Elaniyappaa Elaniyappaa Elaniyappaa
Pachchaiyappaa
Haehae Haehae
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaaaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaaaa
Kadala Payiru Jollu Neeril
Nallaa Velaiyumadaa
Oru Vedala Pulla Morachchupputtaa
Dull-Aa Pogumdaa
Aaraaro Aariro Paattu Paadudaa
Idhula Ariyars-U Vachchavana Koottu Serudaa
Subject-Tu Puriyalainnaa Konam Sodhappuvaan
Adha Sariyaaga Purinjavano Romba Sodhappuvaan
Pakkaththula Nerungi Paaru Kothikkum Paaludaa
Konjam Pazhagi Paaru Pesi Paaru Neeru Moruda
Notes Edu Notes Edu
Kadhalukku Thoughts Edu
Notes Edu Notes Edu
Kadhalukku Thoughts Edu
Adikkaama Aala Vidu Aala Vidu Aala Vidu
Pachchaiyappahaehae Haehae
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaa
Oru Kannu Vechcha En Karisal Mochcha
Kurunthaadi Vechcha Kadhal Pichcha
Ada Venaa Lachchaiyappaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaaaa
Pachchaiyappa Pachchaiyappaa
Intha Olagam Pachchaiyappaaaa