Thendral Varum Theru

Thendral Varum Theru Lyric In English


ஆஆஆஆஆஆஆ ஆஹஆஆஹ்ஆஅஆ

தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்

தென்றல் வரும் தெரு அது நீதானேஏ

பாடிய பாடல் உன்னைத் தேடுதே பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே காவியம் உந்தன் மீது பாடுதே காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே

மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும் தாழம் பூவை தாலாட்டியே

தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்


தென்றல் வரும் தெரு அது நான்தானோஓ

பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம் ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம் ஆயிரம் காலம் இங்கு மாறலாம் ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ

நீள் கடல் அலை வீசும் காதலின் கதை பேசும் நாயகன் வரும் நேரம் நாயகி துயர் தீரும் காதல் கோவில் நாம் காணலாம்

தென்றல் வரும் தெரு அது நான்தானோஓ திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்

தென்றல் வரும் தெரு அது நான்தானோஓ தென்றல் வரும் தெரு அது நீதானேஏ


Aaaaaaaaaaaaaa
Aahaaaaahaaaaa

Thendral Varum Theru Adhu Needhaanae
Thingal Thodum Pudhu Malar Needhaanae
Kai Veesidum Poongaavanam
Kavithai Sollum Kangal Dhinam

Thendral Varum Theru Adhu Needhaanaeae

Paadiya Paadal Unnai Thaeduthae
Paavaiyin Nenjila Thaalam Poduthae
Kaaviyam Unthan Meedhu Paaduthae
Kadhalai Enthan Nenjil Sooduthae

Manmathan Vizhaavo Mannavan Ulaavo
Vaanamae Siragaagum Vaazhvellaam Uravaagum
Thaazham Poovai Thalaattiyae

Thendral Varum Theru Adhu Needhaanae
Thingal Thodum Pudhu Malar Needhaanae
Kai Veesidum Poongaavanam
Kavithai Sollum Kangal Dhinam


Thendral Varum Theru Adhu Naanthaanooo

Pooththathu Nenil Unthan Poo Mugam
Yaezhaiyin Vaazhvil Inba Nypagam
Aayiram Kaalam Ingu Maaralaam
Aasaiyum Anbum Nenil Maarumo

Neel Kadal Alai Veesum
Kadhalin Kadhai Pesum
Naayagan Varum Neram
Naayagi Thuyar Theerum
Kadhal Kovil Naam Kaanalaam

Thendral Varum Theru Adhu Needhaanae
Thingal Thodum Pudhu Malar Needhaanae
Kai Veesidum Poongaavanam
Kavithai Sollum Kangal Dhinam

Thendral Varum Theru Adhu Naanthaanooo
Thendral Varum Theru Adhu Needhaanaeae

Thendral Varum Theru Song Lyrics From Thendral Varum Theru | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies