Unnai Pola Chinnapulla |
---|
மற்றும் கே எஸ் சித்ரா
உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல உன்ன விட்டு எம் மனசு வேற பக்கம் போனதில்ல தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா
உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல ஆண் ஆமாமா அப்படிப் போடு ஆசைய பாட்டுல பாடு உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள பெண் அம்மம்மா அப்படிப் போடு ஆனந்தக் கும்மிகளோடு
உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள
சந்திரரும் சூரியரும் உன்ன சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்கஆ
சந்திரரும் சூரியரும் நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்கஆ
உன்னப் போல சின்னப் புள்ள ஆண் ஊருக்குள்ள கண்டதில்ல உன்னுடைய நெஞ்சுக்குள்ள பெண் உள்ள புள்ள எந்தப் புள்ள
ஒத்தையில போற புள்ள உன் துணைக்கு நான் வரவா ரோட்டு வழி போற புள்ள பாட்டு கட்டி நான் தரவா
காவலுக்கு வாரவரே களவு செய்யப் பார்ப்பதென்ன பாட்டுக் கட்டித் தாரதுன்னா பரிசச் சேல நீ தரணும்
கண்ணால பாத்ததுமே காலும் கையும் ஆடுதே கத்தாழ முள்ளு குத்தி காதல் நெஞ்சு வாடுதே
முந்தான காத்தடிக்க மோகத்துல நான் துடிக்க ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ
உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல உன்ன விட்டு எம் மனசு வேற பக்கம் போனதில்ல
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்தா கொல்லி மலைத் தேன் கெடைக்கும் மிஞ்சிக் கிஞ்சிப் போனதுன்னா கண்ணுக்குள்ள மீன் துடிக்கும்
தண்ணி குடம் நீ சுமந்தா தளும்புது எம் மனசு தாவணிய நீ புழிஞ்சா தத்தளிக்கும் என் வயசு
செந்தாழம் பூவுக்குள்ளே நாகம் ஒன்னு போகுதே சிங்காரத் தீவுக்குள்ளே மோகம் ஒன்னு வேகுதே
அஞ்சாதே எம் மயிலே ஆளான பூங்குயிலே ஓஓஓஓஹோஹோ
உன்னுடைய நெஞ்சுக்குள்ள பெண் உள்ள புள்ள எந்தப் புள்ள உன்னப் போல சின்னப் புள்ள ஆண் ஊருக்குள்ள கண்டதில்ல
சந்திரரும் சூரியரும் நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்கஆ
தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா ஹோய் தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா
ஆண் உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல பெண் உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள
Unna Pola Chinna Pulla
Oorukkulla Kandathilla
Unna Vittu Em Manasu
Vera Pakkam Ponathilla
Thanthanana Thanthananannaa Thanthaanannaanaa
Thanthanana Thanthananannaa Thanthaanannaanaa
Unna Pola Chinna Pulla
Oorukkulla Kandathilla
Male Aamaamaa Appadi Podu
Aasaiya Paattula Paadu
Unnudaiya Nenjukkulla
Ulla Pulla Entha Pulla
Female Ammammaa Appadi Podu
Aanantha Kummigalodu
Unna Pola Chinna Pulla
Oorukkulla Kandathilla
Unnudaiya Nenjukkulla
Ulla Pulla Entha Pulla
Chanthirarum Sooriyarum
Unna Santhikka Vanthaanga Hoi
Santhanaththil Thanga Radham Senju
Thanthuttu Ponaangaaa
Chanthirarum Sooriyarum
Namma Santhikka Vanthaanga Hoi
Santhanaththil Thanga Radham Senju
Thanthuttu Ponaangaaa
Unna Pola Chinna Pulla
Male Oorukkulla Kandathilla
Unnudaiya Nenjukkulla
Female Ulla Pulla Entha Pulla
Oththaiyila Pora Pulla
Un Thunaikku Naan Varavaa
Rottu Vazhi Pora Pulla
Paattu Katti Naan Tharavaa
Kaavalukku Vaaravarae
Kalavu Seiyya Paarpathenna
Paattu Katti Thaarathunnaa
Parisa Sela Nee Tharanum
Kannaala Paaththathumae
Kaalum Kaiyum Aaduthae
Kaththaazha Mullu Kuththi
Kadhal Nenju Vaaduthae
Munthaana Kaaththadikka
Mogaththula Naan Thudikka
Oho Oho Ohoohoho
Unna Pola Chinna Pulla
Oorukkulla Kandathilla
Unna Vittu Em Manasu
Vera Pakkam Ponathilla
Konji Konji Pesa Vanthaa
Kolli Malai Thaen Kedaikkum
Minji Kinji Ponathunnaa
Kannukkulla Meen Thudikkum
Thanni Kudam Nee Sumanthaa
Thalumbuthu Em Manasu
Thaavaniya Nee Puzhinjaa
Thaththalikkum En Vayasu
Senthaazham Poovukkullaae
Naagam Onnu Poguthae
Singaara Theevukkullae
Mogam Onnu Veguthae
Anjaathae Em Mayilae
Aalaana Poonguyilae
Ooooooohoho
Unnudaiya Nenjukkulla
Female Ulla Pulla Entha Pulla
Unna Pola Chinna Pulla
Male Oorukkulla Kandathilla
Chanthirarum Sooriyarum
Namma Santhikka Vanthaanga Hoi
Santhanaththil Thanga Radham Senju
Thanthuttu Ponaangaaa
Thanthanana Thanthananannaa Thanthaanannaanaahoi
Thanthanana Thanthananannaa Thanthaanannaanaa
Male Unna Pola Chinna Pulla
Oorukkulla Kandathilla
Female Unnudaiya Nenjukkulla
Ulla Pulla Entha Pulla