செத்து போச்சு மனசு பாடல் வரிகள்

Starring Mammootty, Anjali
Movie Peranbu
Music ByYuvan Shankar Raja
Lyric By Karunakaran
SingersMadhu Iyer
Year 2018

Setthu pochchu manasu Lyric In English

செத்து போச்சு மனசு...
செவிடு ஆச்சு பூமி...
குருடு ஆச்சு சாமி
யாரை நானும் கேப்பேன் இந்த பூமி பந்துல
என விட்டு போன நீயும் எங்கு தெரியல

செத்து போச்சு மனசு...
இருள் இங்கு ஆச்சு நிலா எங்கு போச்சு
யாரை நானும் கேப்பேன் அட விதியே சொல்லிடு

மரம் ஆனா செடியை தோழில்
எப்படி சுமப்பது
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

அட நின்னு உறங்க கூடத்தான் இந்த மண்ணில் இடம் இல்லை
மர கிளையில் தங்க போனாலும் அட பறவையும் அங்கு விட வில்லை
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

காக்க குஞ்சி போல கரையாத காலம் இல்ல
மரத்து கீழ நிக்கும் நீயும் நிமிர்ந்து கூட பக்க வில்லை
முடியாது என்று ஆனா போதும் நான் முயன்றுதான் தோர்கிறேன்
விடியாது என்று ஆனா போதும் நான் கிழக்கையே பார்கிறேன்

இறக்கையின் தீர்ப்பில் நான் குற்ற வாழிய
அதை திருத்தி எழுத யாரும் இல்லையா
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல
உன்ன விட வாழ்வில் எனக்குன்னு யாரும் இல்ல
என் மீதினில் மோதும் காத்து...

என் மீதினில் மோதும் காத்து...
அது பாவத்தின் இராமே
உன் மீதினில் சாயும் பொது
என் சாபங்கள் தீருமே

குடைகளை கண்டு மழையும் வானில் நிர்க்கத்தே
தடைகளை கண்டு வாழ்க்கையும் பாதியில் முடியாதே
செத்து போச்சு மனசு...

Setthu pochchu manasu...
Sevidu aachu bhoomi...
Kurudu aachu saami
Yaara naanum kepen intha bhoomi panthula
Ena vittu pona neeum engu theriyala

Setthu pochchu manasu...
Irul ingu aachu Nila engu pochu
Yaara naanum kepen ada vidhiye sollidu

Maram aana sediya thozil
Eppadi sumapathu
Setthu pochchu manasu...
Setthu pochchu manasu...

Ada ninnu uranga koodathan intha mannil idam illai
Mara kilaiyil thanga ponalum ada paravaiyum angu vida villai
Setthu pochchu manasu...
Setthu pochchu manasu...

Kakka kunji pola karaiyatha kaalam illa
Marathu kila nikkum neeum nimirnthu kooda paka villai
Mudiyathu entru aana pothum naan muyantruthan thorgiren
Vidiyathu entru aana pothum naan kizhagaiye pargiren

Irgaiyin theerpil naan kutra vaaliya
Athai thiruthi elutha yaarum illaiya
Setthu pochchu manasu...
Setthu pochchu manasu...

Enna pola jeevan ellam othingi kolla idamum illa
Unna vida vaalvil enagunu yaarum illa
En meethinil mothum kaththu...

En meethinil mothum kaththu...
Athu paavathin iramey
Un meethinil saayum pothu
En sapangal theerumey

Kudaigalai kandu mazhaium vaanil nirgathey
Thadaigalai kandu vaalgaium paathiyil mudiyathey
Setthu pochchu manasu.....

Setthu pochchu manasu Song Lyrics from movie Peranbu. Setthu pochchu manasu song sung by Madhu Iyer. Setthu pochchu manasu Song Composed by Yuvan Shankar Raja. Setthu pochchu manasu Song Lyrics was Penned by Karunakaran. Peranbu movie cast Mammootty, Anjali in the lead role actor and actress. Peranbu movie released on 2018

Setthu pochchu manasu Song Lyrics From Peranbu | செத்து போச்சு மனசு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies