வான் தூறல் என் தோள்கள் மேலே பாடல் வரிகள்

Starring Mammootty, Anjali
Movie Peranbu
Music ByYuvan Shankar Raja
Lyric By Vairamuthu
SingersSriram Parthasarathy
Year 2018

Vaanthooraal en tholgal meley Lyric In English

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...
விதையே புரட்டி போட்டாலும் விண்ணை பார்த்துதான் முளைக்கும்
பேரன்பினால் வாழ்வின் கோணல்கள் நேர்படும்

பருவம் கடந்து போனாலும் அருகம் புள் சாகாது
ஒரே தூறலில் மொத்தமாய் பச்சையாய் மாறிடும்

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...


எங்கேய் சென்று வீழ்வது என்று
சிந்தும் மழை அறிந்தது இல்லை
சொந்த பந்தம் யார்வசம் என்று
தேடும் உயிரே தெரிந்தது இல்லை

மேகம் அற்ற வானத்தின் கிளே
தாகம் உற்ற பறவையே போல
ஏதும் அற்று பரந்த போதும்
நாடும் துணைகள்

ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்தில் காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர்நிலை என்று பேசும் குரல்கள்

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே

மெல்ல தான சொல்லும் மாறும்
சொல்லித்தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளும்
பெருகெய் வாழ்க்கை என்றும் இனிக்கும்

ஊனம் பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவது இல்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட இறை கொடுக்கும்

மேகம் மட்டும் வானம் இல்லை
தேகம் மட்டும் வாழ்க்கை இல்லை

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...

Vaanthooral en tholgal meley vaaladum naaley
Per irutil en kankal meethey minnum minminiye...
Vidhaiye purati potalum vinnai paaruthuthan mulaigum
Peranbinal vaalvin konalgal nerpadum

Paruvam kadanthu ponalum arugam pul saagathu
Ore thooralil mothamai pachaiyay maaridium

Vaanthooral en tholgal meley vaaladum naaley
Per irutil en kankal meethey minnum minminiye...

Engey sentru veelvathu entru
Sinthum mazhai arinthathu illai
Sontha pantham yaarvasam entru
Theadum uyire therinthathu illai

Megam atra vaanthin kiley
Thagam utra paravaiye pola
Ethum atru parantha pothum
Naadum thunaigal

Irapatham kaatril irunthal
Thoorathil kaadu therinthal
Pakam thaney neernilai entru pesum kuralgal

Vaanthooral en tholgal meley vaaladum naaley...

Mella thana sollum maarum
Sollithaney sogam theerum
Vaalum aasai ullum
perugey vaalgai entrum inigum

Unam patta jeevan ethum
Pattiniyal saavathu illai
Engo sellum erumpu kooda irai kodugum

Megam madum vaanam illai
Theagam madum vaalgai illai

Vaanthooral en tholgal meley vaaladum naaley
Per irutil en kankal meethey minnum minminiye...

Vaanthooraal en tholgal meley Song Lyrics from movie Peranbu. Vaanthooraal en tholgal meley song sung by Sriram Parthasarathy. Vaanthooraal en tholgal meley Song Composed by Yuvan Shankar Raja. Vaanthooraal en tholgal meley Song Lyrics was Penned by Vairamuthu. Peranbu movie cast Mammootty, Anjali in the lead role actor and actress. Peranbu movie released on 2018

Vaanthooraal en tholgal meley Song Lyrics From Peranbu | வான் தூறல் என் தோள்கள் மேலே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies