சுத்துதடி பம்பரத்தை பாடல் வரிகள்

Starring Vijay, Dimple
Movie Kaalamellam Kaathiruppen
Music ByDeva
Lyric By R. Sundarrajan
SingersS. P. Balasubramanyam, Chithra
Year 1997

Suthudhadi Bambarathai Lyric In English

சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

ஹேய் சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம்
நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால

அட சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

சிந்தாமணிய போல
உன்னை சேத்துக்குவேன்
கையி மேல

வந்தா மனசு போல
உன்னை வாழவைப்பேன்
எண்ணம்போல

அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி
முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து
ஒத்திகைய பாரு லேசா

உன்ன பாக்குறேன்டி மானே
சேத்துக்குறேன் நானே
சம்மதம் சொன்னதும் இப்ப
நான் கொடுப்பேன் கொம்புத்தேனு

ஹே சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

கட்டழகன் கண்ணு பட்டதால
அப்பா இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல


கண்ணால் வலைய போட்டு
இனி கண்ணா வளையல் மாட்டு
சொன்னா அருகில் வருவேன்
உனக்கு எல்லா சுகமும் தருவேன்

பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொல்லி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி

இந்த சித்தாடை மேல
சிக்கிக்கிட்ட நூல
சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கி போனேன் உங்க மேல

சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா
போடுவேன்டி மாலை

நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

கட்டழகன் கண்ணு பட்டதால
தினக்குதன
இந்த கன்னிப்பொண்ணு
கற்பூரத்த போல

தனக்குதின கொஞ்சம் கொஞ்சம்
நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால தினக்குதன

சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும்
அந்த சேல ஏய்

Suthuthadi Bombaratha Pola
Un Iduppil Irukkum Andha Sela

Hei Suthuthadi Bombaratha Pola
Un Iduppil Irukkum Andha Sela
Ini Sammadhicha Poduvendi Maala
Nee Adiyila Solla Pora Naalil

Kattazhagan Kannu Pattadhaala
Indha Kanni Ponnu Karpooratha Pola
Konjam Konjam Naan Karanju Ponnen
Nee Konjam En Pakkam Vanthathaala

Adi Suthuthadi Bombaratha Pola
Un Iduppil Irukkum Andha Sela

Sindhamaniya Pola
Unnai Serthukkuven
Kaiyi Mela

Vandhaa Manasu Pola
Unnai Vaazhaveippen
Ennam Pola

Ada Muthu Muthu Muthazhagi
Muthamitta Kattazhagi
Muthiraiya Kottu Raasa
Chithiraikku Mela Oru

Sathiratha Therntheduthu
Othigaiya Paaru Lesa

Unna Paakkurendi Maanae
Serthukkuren Naanae
Sammadham Sonnadhum Ippa
Naan Koduppen Kombhu Thaenu

Suthuthadi Bombaratha Pola
Un Iduppil Irukkum Andha Sela


Kattazhagan Kannu Pattadhaala
Apaa Indha Kanni Ponnu
Karpooratha Pola

Kannaal Valaiya Pottu
Ini Kanna Valaiyal Maattu
Sonnaal Arugil Varuven
Unakku Ella Sugamum Tharuven

Paiya Konjam Kaiya Vechi
Kaiya Thottu Meiya Vechi
Seiya Solli Izhukkuthadi
Seiya Seiya Chinnakallum
Seppu Silaiyaaga Maarum
Sindhanaiya Thagarkkuthadi

Indha Siththaadai Mela
Sikkikitta Noola
Seekiram Auvuthu Vidu
Sokki Ponnen Unga Mela

Hei Suthuthadi Bombaratha Pola
Un Iduppil Irukkum Andha Sela
Ini Sammadhicha Poduvendi Maala
Nee Adiyila Solla Pora Naalil

Kattazhagan Kannu Pattadhaala
Dhinakku Dhina
Indha Kanni Ponnu Karpooratha Pola
Thanakku Dhina

Konjam Konjam Naan Karanju Ponnen
Thanakku Dhina
Nee Konjam En Pakkam Vanthathaala
Dhinakku Dhina

Adi Suthuthadi Bombaratha Pola
Un Iduppil Irukkum Andha Sela

Suthudhadi Bambarathai Song Lyrics from movie Kaalamellam Kaathiruppen. Suthudhadi Bambarathai song sung by S. P. Balasubramanyam, Chithra. Suthudhadi Bambarathai Song Composed by Deva. Suthudhadi Bambarathai Song Lyrics was Penned by R. Sundarrajan. Kaalamellam Kaathiruppen movie cast Vijay, Dimple in the lead role actor and actress. Kaalamellam Kaathiruppen movie released on 1997

Suthudhadi Bambarathai Song Lyrics From Kaalamellam Kaathiruppen | சுத்துதடி பம்பரத்தை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies