Aathadi Otha Kannu |
---|
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா
மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா
மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா
ஏ மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா
மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா
ஆத்தாடி ஹா ஹா ஹா ஹா
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஹா
ஆச வச்சா செல்லக்கிளி
ஆடிப் பாப்போம் பல்லாங்குழி
ஆச வச்சா செல்லக்கிளி
ஆடிப் பாப்போம் பல்லாங்குழி
வயசு பொண்ணுக்கு மனசு எப்படி
வளைச்சு பிடிக்க உடம்பு அப்படி பூவாட்டமா
வளையல் குலுங்க வளைக்க சொல்லுது
வரவு செலவு தொடங்க சொல்லுது ஆனந்தமா
மாமா நான் அடி ஏம்மான்னேன்
கொஞ்சுன்னா இன்னும் கொஞ்சம்னேன்
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா
பாடப் பாட ராகம் வரும்
பாக்க பாக்க போகம் வரும்
பாடப் பாட ராகம் வரும்
பாக்க பாக்க போகம் வரும்
சிலுக்கு சேலை ரவிக்கை கொடுப்பேன்
சிரிக்க சிரிக்க மயக்கம் கொடுப்பேன் பாய் போடடி
சாட்டை எடுத்து நானும் அடிப்பேன்
போட்டத் திரைய நானும் கிழிப்பேன் பாரேன்டியோ
பாரேன்டா உங்கப்பன் நான்தாண்டா
துள்ளாதே இங்கே செல்லாதே
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா
மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா
மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா