Aayarpadi Kannanane |
---|
ஓஓஓஓஹோஓஹோஓஹோ
ஓஓஓஓஹோஓஹோஓஒஓஒ
ஓஹோஓஹோஓஹோஓஒஓஒ
ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ
ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ
டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ
டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ
ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ
அட என்ன தாயே இங்க நிக்கிறே
சும்மாதாண்ணே தோட்டத்து பக்கம் வந்தேன்
கண்ட கண்ட கழுதைக்கு எல்லாம்
கல்யாணமும் ஆகிப்போச்சு
கபடில்லாம வளர்ந்திருக்கேன்
கன்னி நானும் காத்திருக்கேன்
எனக்கும் இன்னும் ஆவலியே
நல்ல நேரம் கூடலியே
அழகு அழகு மாப்பிள்ளையே
யாருமில்ல தோப்புலேயே
ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ
டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ
ஓஓஹோஓஹோஓஹோ
ஓஓஓஓஹோஓஹோஓஒஓஒ
ஓஹோஓஹோஓஹோஓஒஓஒ
நல்ல படம் காட்டுறாங்க
ஆஆஆஆஆ
நல்ல படம் காட்டுறாங்க
நம்ம ஊரு தியேட்டருல
சாயங்காலம் ஆட்டத்துக்கு
சைக்கிள் எடுத்து வந்துவிடு
பெஞ்சு டிக்கெட் எடுக்க வேணாம்
பிரியமுள்ள மன்னவரே
கட்ட சுவத்துக்கு பக்கமா
கடலையோடு காத்திருக்கேன்
கண்டிஷனா கண்டிஷனா கண்டிஷனா
வந்துவிடு நானும் உன்னை பார்த்திருப்பேன்
நீயும் என்னை ஏய்க்க நினைத்தால்
சாதி சனத்தை கூட்டிடுவேன்
டேயூமைன்னா டேய் டேய்
தியேட்டர் பக்கம் வாவாவா
டேயூமைன்னா டேய் டேய்
தியேட்டர் பக்கம் வாவாவா