Adada Idhuyenna

Adada Idhuyenna Song Lyrics In English


அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தொியலையே தொியலையே

நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமுந்தேனா
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே

ஆச அலைபாயுது பாயுது
ஆள பொழி போடுது போடுது
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி

தேகம் குடைசாயுது சாயுது
பாா்வை பட காயுது காயுது
தானா உயிா் தீயில வேகுதடி

மோகம் ஒரு நாடகம் போடுது
வேணாம் அத பாக்காத
சூடா பல செய்தியும் பேசுது
நீயும் தலை ஆட்டாத

பச்ச மண்ண பத்த வச்சு போக்கு காட்டாத

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே

புாியலையே


ஊசி மழை தூறுது தூறுது
ஊரே நிறம் மாறுது மாறுது
ஏதோ புது வாசன பூக்குதடி

காதல் தலைக்கேறுது ஏறுது
வேரா சுகம் ஊறுது ஊறுது
ஜோரா அது வேலையக் காட்டுதடி

வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல
வாரேன் உன் பின்னால
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட
ஆகாதினி என்னால

மொத்த சென்மம்
ஓஞ்சி போச்சே ஒத்த பாா்வையில

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே

நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமுந்தேனா

உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா

அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே