Adi Aathadi Aatha

Adi Aathadi Aatha Song Lyrics In English


ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ

ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ

மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க

மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
தொட்டாலும்

ஆஹாஹா

பட்டாலும்

ஹே ஹே ஹே

தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க
பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க
போக போக சரியாப் போகுங்க

ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ

பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க

பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
அம்மம்மா

ஹே ஹே ஹே

பொம்பள

ஏ ஹா ஹா

அம்மம்மா பொம்பள அலங்காரி
சிரிப்பாலே உடல் வளர்த்தாளே
போகப் போக புரியும் பாருங்க


ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ

மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க

மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க

ஜானகி

ஆ ஹாஹா

ராமன் போல்

ஹோ ஹோ ஹோ

ஜானகி ராமன் போல் பந்த பாசம்

சரிதான்டி இனி வனவாசம்

இருவர் : வேண்டாம் தாயே தலையணை உபதேசம்

ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி

பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி

இருவர் : ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ