Adi Manjakelange |
---|
அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா
அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா
குமரிபுள்ள குமரிபுள்ள
குளிக்க வாறங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும்
கண்ண மூடுங்க
பருவபுள்ள பருவபுள்ள
குளிக்க போராங்க
அட ஆத்தங்கர பறவைகளே
அங்கிட்டுப் போயிருங்க
அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
மஞ்ச புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
ம்ம்ம் நாளைக்குஹஹஹா
வெள்ள சுண்ணாம்பு
வெச்சுக்கிட்டு
வெத்தலைய போட்டுக்கிட்டு
அடிநாக்கு செவந்திருக்கான்னு
அவன கேட்டுக்க
அவனா
இல்ல இல்ல
அவர கேட்டுக்க
அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே