Adi Nenthikkitten |
|---|
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
ஹ்ம்ஹ்ம்ம்ம்(3)
ஹ்ம்ஹ்ம்ம்ம்(3)
அடி நேந்திகிட்டேன்
நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
நேத்திகடன் தீர்க்கலேனா
கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
பூன போல
வீட்டு குள்ள வந்து விடுவேன்
புன்னகையில்
நீ சிந்தும் பால குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு
கத்திப்புடுவேன்
கன்னத்திலே தேளபோல
கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புலே
வண்டு போல சுத்தி வந்து
சுத்தி வந்து தேன எடுப்பேன்
ஊரு சனம்
அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத் தனம்
காட்டிபுடுவேன்
{ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே} (2)
வெப்பம் தணிப்பதற்கு
வெளஞ்சிருக்கும்
வெள்ளரியே வெள்ளரியே
கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே
காதல் போதையில
உன் கையில் மாட்டிகிட்டு
முழிக்கிறேனே இப்போ மாமா
பொண்ணு இளமனச
புளியம் பழம் போல
உலுக்க பார்க்காதே ஆமா
சாரல் அடிக்குதடி
அடி உன்னழக
சொக்கு பனம் போல
கிட்ட நீ வாடி
கொஞ்சம் குளிர் காயே வேணும்
{ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே} (2)
கூந்தல் அறிவியில சரிவுகளில்
கொட்டுதடி கொட்டுதடி
கன்னம் குழியில் மனம் பரிசலை போல்
சுத்துதடி சுத்துதடி சுத்துதடி
குறும்பு பேச்சாலே
கொக்கு தல மேல
வெண்ண வெக்காத மாமா
மூக்கு செவக்காத
முந்திரிபழம் என்ன
நாக்கு செவக்க வெய்க்கலாமா
இளம பசிக்குதடி
ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு
தண்ணி தெளிச்சி புட்டு
காக்க வைக்கிரியே ஏன் மா
ஹ்ம்ஹ்ம்ம்ம்(3)
அடி நேந்திகிட்டேன்
நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
நேத்திகடன் தீர்க்கலேனா
கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
பூன போல
வீட்டு குள்ள வந்து விடுவேன்
புன்னகையில்
நீ சிந்தும் பால குடிப்பேன்
வந்திடாதே சத்தம் போட்டு
கத்திப்புடுவேன்
கன்னத்திலே தேளபோல
கொட்டிவிடுவேன்
ரோசா பூ இடுப்புலே
வண்டு போல சுத்தி வந்து
சுத்தி வந்து தேன எடுப்பேன்
ஊரு சனம்
அத்தனையும் கூட்டி வந்து
உன்னுடய கள்ளத் தனம்
காட்டிபுடுவேன்
{ஆச தோசை
ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே
புரியலையே ஹே ஹே} (2)
