Agasatha

Agasatha Song Lyrics In English




ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே



ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

ஊரு கண்ணே
படும்படி உறவாடும்
கனவே தொடருதே

நெனவாகும் கனவே
அருகிலே உன்னத் தூக்கி
சுமப்பேன் கருவிலே

மடிவாசம் போதும்
உறங்கவே நீதானே சாகா
வரங்களே

தமிழே தமிழே
வருவேனே உன் கரமா
கொடியே கொடியே
அழுறேனே ஆனந்தமா


ஆண் & ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில

கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில

பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல

அழகா அழகா
குயிலாவேன் உன்
தோளில்
அழகி அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆண் & ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே