Agilam Nee

Agilam Nee Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர்

பாடல் ஆசிரியர் : மதுர கவி

அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ

நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ

வறுமை நிலத்தில் வளரும் விதையே விளையும் விருட்சம் உனக்குள் இனியே தடுக்கும் அசுர அலைகள் நூறே தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே பாரிலே நாளைய சரிதம் நீ பாரிலே நாளைய சரிதம் நீ

ஆயிரம் படைகளும் முரசுதான் முழங்கியே வரட்டுமே ஒருவனை வெல்லடா உனக்கு நீ ஆயுதம் உலகிலே


தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ

ஹா ஆஆ ஆஅ