Akkaa Oru Raajaathi |
---|
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
மனம் போலவே வாழ்வு
உனை வந்துதான் சேர
பிறந்தது பாடல் இங்கே வா
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
மானாமதுர மாப்பிள்ள ஊரு
மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு
மானாமதுர மாப்பிள்ள ஊரு
மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு
ஊர்கோலமா ஆத்தோரமா
பொண்ணத் தேடி வந்தாரு
கட்டான பட்டான ராஜா
பக்கத்தில் ஏழெட்டு கூஜா
வந்தாரம்மா நின்னாரம்மா
பொண்ணோடு மோகம் தானம்மா
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு
ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து
பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு
ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து
அந்தப்புரம் எந்தப்புரம்
வந்தப்புரம் நீ பாரு
பொன்னான என்னோட நாடு
என்னோட கண்ணாடி வீடு
கொண்டாட்டம்தான் சந்தோசம்தான்
என் ஆச ரோஜாப் பூவே வா
ராஜாவுக்குக் கல்யாணம்
நல்ல ராத்திரி நேரம் ஊர்கோலம்
ரதி போலவே பொண்ணு
எனக்காகவே ஒண்ணு
கிடைக்கணும் ஏதோ ஓன்னுதான்
அய்யா இவ நாட்டாமப் பொண்ணு
அம்மாடியோ தாங்காது கண்ணு
அய்யா இவ நாட்டாமப் பொண்ணு
அம்மாடியோ தாங்காது கண்ணு
எந்தப் பொண்ணு இந்தப் பொண்ணு
பொண்ணக் கொஞ்சம் நீ பாரு
ஆஹாஹா அம்மாடி ஜோரு
ஆடாத பொன்னான தேரு
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
பொண்ணாக பூமியில் பிறந்திருக்கு
ராஜாவுக்குப் பொண்டாட்டி
அவர் தேடின ஜோடி கெடச்சாச்சு
மண மாலைதான் போடு
புதுப் பொண்ணு நீ பாடு
மயக்குது ஹையோ ஹையோ சிரிக்குது
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு
அக்கா ஒரு ராஜாத்தி
இவ அழகா சிரிச்சு நாளாச்சு