Ammamma Saranam

Ammamma Saranam Song Lyrics In English


அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்

அடி ராதா தெரியாதா
இளம் போதை
புது ராதா தொடராதா
அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் வடியாதா

அப்பப்பா பெரிது பெரிது
உன் பெண் பக்தி
அப்பப்போ அறிவேன் அறிவேன்
நான் உன் சக்தி

நீ தானே நான் போற்றும்
சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே

அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்

ஆராதனை செய்ய
அம்பாளும் இருக்க
அடியேனும்தான்
பாலில் அபிஷேகம் நடத்த

நீ வாங்க வந்த
வரம் என்னவோ
நீங்காமல் காட்சி
தர வேண்டுமோ

நான் பார்க்க வரம் கேட்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ


அப்பப்பா பெரிது பெரிது
உன் பெண் பக்தி
அப்பப்போ அறிவேன் அறிவேன்
நான் உன் சக்தி

புல்லாங்குழல் கண்ணன்
கையோடு இருக்க
ராதா மனம் அதை
பார்த்தாலே துடிக்க

குழலோடு வந்த
கோபாலன் நான் ஹ ஹ
கோபாலன் பாடும் பூபாளம் நீ

உன் பாட்டு
நான் கேட்டு பாராட்ட
நாள் வேண்டுமோ ஹோ

அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்

நீ தானே நான் போற்றும்
சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் வடியாதா ராதா
தா தா தா தா தா தா

இருவர் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா
லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா