Andha Sriraman

Andha Sriraman Song Lyrics In English




அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் இந்த கோபாலன் ராதைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் அட நீ போடும் மாலைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம்

அடி வாம்மா நீ சின்ன வயசுபுள்ளதான் உன்ன வளர்த்தேன்னே இந்த மனசுக்குள்ளதான் ஆஹ்ஆஆஹ்ஆஆஆ

அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் இந்த கோபாலன் ராதைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் அடி நீ போடும் மாலைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம்



பொட்டு வச்ச பச்சைக்கிளி பொத்தி வச்ச அத்திகனி நெடுநாளா இங்கு உன்னை என்னை புல்லரிச்சு ஒத்தையில தத்தளிச்சு தனியாளா தூங்கு ஹஹாஹ் ஹா

பொட்டு வச்ச பச்சைக்கிளி பொத்தி வச்ச அத்திகனி நெடுநாளா இங்கு ஆஹாஹ் உன்னை என்னை புல்லரிச்சு ஒத்தையில தத்தளிச்சு தனியாளா தூங்கு

அடி நான் இருக்க ஏத்தம் என்ன தேனிருக்கும் ரோசாவே ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பஞ்சு ஆடை போல கட்டிக் கொள்வேன் வாடையில பூசாதே ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

உறவா பக்கம் வரவா என்னை தரவா உனக்காக உறவா பக்கம் வரவா என்னை தரவா உனக்காக


அடி வாம்மா நீ சின்ன வயசுபுள்ளதான் உன்ன வளர்த்தேன்னே இந்த மனசுக்குள்ளதான் ஆஹ்ஆஆஹ்ஆஆஆ

அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான் தினக் தினக்குதிந்தாம் இந்த கோபாலன் ராதைக்குத்தான் தினக் தினக்குதிந்தாம்

அடி நீ போடும் மாலைக்குத்தான் தினக் தினக்குதிந்தாம் சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான் தினக் தினக்குதிந்தாம்

சின்னமணி சிட்டிருக்க செம்பருத்தி மொட்டிருக்க விடுவேன் நான் மானே சத்தமின்றி முத்தம் வைக்க செப்பு சிலை முன்னிருக்க விடமாட்டேன் மானே

அட ஆத்திரத்தை மூட்டை கட்டு ஆசையுள்ள மாமாவே ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ரொம்ப காத்தடிச்சா கன்னி போகும் பூத்திருக்கும் மாம்பூவே

இதமா நல்ல பதமா புது விதமா தொடலாமா

அட வா மாமா இது வெடல பொண்ணுதான் ஹேய் ஒன்னு தா மாமா இது வாழைகன்னுதான் ஆஹ்ஆஆஹ்ஆஆஆ

இருவர் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் இருவர் : இந்த கோபாலன் ராதைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் இருவர் : அட நீ போடும் மாலைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம் இருவர் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான் தினக் தினக்குந்திந்தாம்