Annae Annae |
|---|
மற்றும் ஜி வித்யாதர்
அண்ணே அண்ணே
ஆ
சிப்பாய் அண்ணே
ஆ
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
ஆண் மற்றும் அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
அத சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு
அத சொன்னா
வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி
மானக்கேடு
ஹே ஹே ஹே
ஆண் மற்றும் அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
சோலைக்காட்டு மூலையிலே
ஒரு ஜோடி ஒண்ணு சேர்ந்திருச்சு
நல்ல சோளமும் வெளஞ்சிருச்சு
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்சிருச்சு
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது
அதுல எங்கே நோட்டம் இருக்குது
அடடடடா
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது
அதுல எங்கே நோட்டம் இருக்குது
ஆளு யாருன்னு பார்க்க போனேன்
அதுக்குள்ளே ஓடிப் போச்சி அண்ணே
ஹ ஹ ஹ
ஆண் மற்றும் அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
அத சொன்னா
வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி
மானக்கேடு
ஹே ஹே ஹே
ஆண் மற்றும் அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
அவைங்க அவைங்க இஷ்டம் போலே
இப்போ அதிகாரம் பண்ணுறாய்ங்க
ஆளுக்காளு நாட்டாமை எங்களை
ஆளு வச்சி அடிக்குறாங்க
ஒன்னரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாய்ங்க
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாய்ங்க
சொல்லுறத நான் சொல்லிப்புட்டேன்
நான் செய்யுறதா செஞ்சிபுடுங்க
ஹ ஹ ஹ ஹ
ஆண் மற்றும் அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
அத சொன்னா
வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி
மானக்கேடு
ஹேய் அத சொன்னா
வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி
மானக்கேடு
ஹே ஹே ஹே
ஆண் மற்றும் அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே
