Antha Mayakkam Vendum

Antha Mayakkam Vendum Song Lyrics In English


அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்

அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்

உண்டால் வருவது மது மயக்கம் உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்

கண்டால் வருவது காதல் மயக்கம் காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்

இருவர் : உண்டால் வருவது மது மயக்கம் உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம் கண்டால் வருவது காதல் மயக்கம் காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்

இருவர் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்

நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட நம்மையறிய வேண்டும் எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம் நம்மை அழைக்க வேண்டும்

நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட நம்மையறிய வேண்டும் எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம் நம்மை அழைக்க வேண்டும்

அங்கு ரசிகர் திரள வேண்டும் மலர் மாலை குவிய வேண்டும் அங்கு ரசிகர் திரள வேண்டும் மலர் மாலை குவிய வேண்டும்

இருவர் : அவர் ஆட்டோகிராப்புக்கு வீட்டைச் சுற்றியே அலைந்து திரிய வேண்டும்


ம்ஹீம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஓஒஓஒஓஓ

அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்

உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே உறவு கொள்ள வேண்டும் அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே உயர்ந்து வளர வேண்டும்

உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே உறவு கொள்ள வேண்டும் அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே உயர்ந்து வளர வேண்டும்

நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும் மிகச் சிறந்த பண்பு வேண்டும் நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும் மிகச் சிறந்த பண்பு வேண்டும்

இருவர் : வாழ்வில் உயர்ந்த பின்னாலும் பணிந்தே நடக்கும் சிறந்த பண்பு வேண்டும்

ம்ஹீம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஓஒஓஒஓஓ இருவர் : ஓஓஹோ ஹோ ஹோ

இருவர் : அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும் அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்