April Fool |
---|
ஏ எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
ஆஹா
என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
ஒஹோ
ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
ஆஹா
என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
ஒஹோ
அனைவரும் : ஏ எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
கள்ளம் கபடம் இல்லாதவன்
காலம் தெரிஞ்சி உழைக்காதவன்
எல்லாம் உண்மை என்றே நம்பி
ஏமாந்தவனும் ஏப்ரல் ஃபூல்
கள்ளம் கபடம் இல்லாதவன்
காலம் தெரிஞ்சி உழைக்காதவன்
எல்லாம் உண்மை என்றே நம்பி
ஏமாந்தவனும் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல்
ஏய்த்து பிழைக்க தெரிஞ்சவனே எவன்டா
அனைவரும் : ஏ எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓஓஓஒ
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓஓஓஒ
பின்னே வருவான் முன்னே போவான்
பின்னலை கண்டு தன்னை மறப்பான்
எண்ணத்தை சொல்ல திடம் இல்லாமல்
பெண்ணை விட்டவன் ஏப்ரல் ஃபூல்
அஹஹா அஹஹா அஹஹா
ஒஹொஹோ ஒஹொஹோ ஒஹொஹோ ஓ
எஸ்ஸா
ஒய் இ எஸ்
நோவா
என் ஓ
எஸ்ஸா நோ வா என்று கேட்பவன் ஏ ஒண்ணா
அனைவரும் : ஏ எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓஓஓஒ
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓஓஓஒ
கண்ணும் கருத்தும் ஒண்ணு கலந்து
காதல் மணத்தை உடன் புரிந்து
கண்ணும் கருத்தும் ஒண்ணு கலந்து
காதல் மணத்தை உடன் புரிந்து
ப பப்ப பம் ப பப்ப பம்
ப பப்ப பம் ப பப்ப பம்
கஞ்சிக்கில்லாமல் கடனை வாங்குறவன்
அனைவரும் : ஏ எஃப் ஏப்ரல் ஃபூல்
கஞ்சிக்கில்லாமல் கடனை வாங்குறவன்
அனைவரும் : ஏ எஃப் ஏப்ரல் ஃபூல்
வ வா வவவவவ வா
காசி தறியை கட்டிக்கிறவன் ஏ ஒண்ணா
அனைவரும் : ஏ எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓஓஓஒ
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓஓஓஒ
அனைவரும் : ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
ஆஹா
என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
ஒஹோ
அனைவரும் : ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
ஆஹா
என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
ஒஹோ
அனைவரும் : ஏ எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்