Arakoraya Sethavanum

Arakoraya Sethavanum Song Lyrics In English


ஏஹே ஏஹே
ஹே எஹ்ஹே ஏஹே
ஒஹோ ஹோ ஓஹோ
ஒஹ்ஹோ ஹோ

அரை கொறையா செத்தவனும்
ஆவியாக அலைவதுண்டு
காதலிலே செத்தவனும்
காத்துக் கருப்பு ஆவதுண்டு
ராட்சசக் கூட்டம்
இந்த ரத்திரி நேரம்

ஆண் மற்றும்
ராட்சசக் கூட்டம்
இந்த ராத்திரி நேரம்
ஊர் மொத்தமும்
சுத்துவோம் பாரு
யாரு எங்கள கேக்குறது

மிசாவிலே செத்தவனும்
பிசாசாக அலைவதுண்டு
மோட்டார் ஏறி செத்தவனும்
காட்டேரியா ஆவதுண்டு

ஆஹோ

தயிர் வடை தேசிகன தெரியுமா
எங்க கூட்டத்துக்கு தலைவனுன்னு
சொன்னா புரியுமா

தலைவனின் தீனி
என்ன தெரியுமா
மனுசன் தலக் கறியும்
எலும்பும் தான்னு
சொன்னா புரியுமா

அவன் உலவும் பூமி இது
யார் வரவும்
நாங்க விடவே மாட்டோம்
அவன் இடத்தை வாரிசுகள்
கேட்டு வந்தா
நாங்க தரவே மாட்டோம்

ஆண் மற்றும்
நீ பட்டா தெரிஞ்சிடும்
அரை விட்டா புரிஞ்சிடும்
பேய் எல்லாம் வளச்சு
பல்லால் கடிச்சு ரத்தம் உறிஞ்சிடும்

ஆண் மற்றும்
அரை கொறையா செத்தவனும்
ஆவியாக அலைவதுண்டு
காதலிலே செத்தவனும்
காத்துக் கருப்பு ஆவதுண்டு


ஒஹோ ஹோ ஓஹோ
ஒஹ்ஹோ ஹோ
ஒஹோ ஹோ ஓஹோ
ஒஹ்ஹோ ஹோ
ஓஹ் ஓஒஓஒஓஒ

உடுக்கையும் வேப்பிலையும்
அடிச்சிடும்
எந்த பூசாரியும் இங்க வந்தா
பாச்சா பலிக்குமா

மஞ்சத் தண்ணி
மந்திரத்தால் விரட்டினா
இந்தப் பகுத்தறிவு பேய்களுக்கு
அச்சம் பிறக்குமா

இது வரைக்கும் நீயும் இங்கே
இருந்ததுக்கு ரென்ட் தரவே வேணா
படுக்கையையும் பாயையும் தான்
சுருட்டிக்கிட்டு போனா
தொடவே மாட்டோம்

ஆண் மற்றும்
ஏய் மச்சான் பாண்டியா
குட்டி சாத்தான் பாத்தியா
உன் மூட்ட முடிச்சு எல்லாம்
எடுத்து வீட்ட கொடுப்பியா

அரை கொறையா செத்தவனும்
ஆவியாக அலைவதுண்டு
காதலிலே செத்தவனும்
காத்துக் கருப்பு ஆவதுண்டு
ஆஹோ
ராட்சசக் கூட்டம்
இந்த ரத்திரி நேரம்

ஆண் மற்றும்
ராட்சசக் கூட்டம்
இந்த ராத்திரி நேரம்
ஊர் மொத்தமும்
சுத்துவோம் பாரு
யாரு எங்கள கேக்குறது

மிசாவிலே செத்தவனும்
பிசாசாக அலைவதுண்டு
மோட்டார் ஏறி செத்தவனும்
காட்டேரியா ஆவதுண்டு