Ari Unnai

Ari Unnai Song Lyrics In English


அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை (2)
அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை

ப்ப
{சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது
மனிதனின் ஆட்டங்கள்
டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது
அவனது வேஷங்கள்} (2)

கண்ணில் தோன்றிடா
தீமை நம்மை தேடுதே
நாளும் வேட்டை ஆடுதே
நாடகங்கள் போடுதே
நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை
சூதுகிங்கே எல்லை கோடு இல்லை

அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை (4)

தெருவில் உலவும்
மிருகம்தான் மனிதன்
அவனை எதனால் அடக்குவதோ
நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி
அவனை எதனால் துரத்துவது
ஆயுதமும் ஒரு கேடயமே
சூழ்நிலைகள் தரும் காரணமே
எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில்
சக்கு சக்கு சக்கு சக்கு

அறி அறிஅறி அறிஅறி அறி
அறி அறிஅறி அறிஅறி அறி


அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை (4)

ஜனனம் மரணம்
அதை யார் யார் அறிவார்
அதனால் புவியில் சிரித்திருப்போம்
உறவும் பகையும்
அதை நாம் நாம் அறிவோம்
அதனால் தினமும் விழித்திருப்போம்
வாழ்வதே வரம் ஆகிடுமே
வாடுவதால் பறி போய் விடுமே
எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி
சக் சக் சக்கு சக்கு

அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை (2)

அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை
அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை நீ
அறிஅறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை
உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய்

அறி அறிஅறி அறிஅறி அறிஉன்னை (4)