Azhagu Mugam |
---|
அழகு முகம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பழகு சுகம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
இளைய மகள்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
இதயமெல்லாம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்
அழகு முகம்
பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்
இளைய மகள்
இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்
கனியாத மேனி
கனியலாம் அன்னமே
புரியாத இன்பம்
புரியலாம் முன்னமே
அவன் போருக்கு வருவதுண்டு
இதழ் போர்க்களமாவதுண்டு
அனைவரும் : அவன் போருக்கு வருவதுண்டு
இதழ் போர்க்களமாவதுண்டு
கை விரல் சின்னமே
காணட்டும் கன்னமே
அழகு முகம்
பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்
இளைய மகள்
இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்
இடையோடு மன்னன்
தழுவினால் சொர்க்கமே
தடை போடக் கூடும்
நடுவிலே வெட்கமே
அந்த நேரத்தில் விழுந்ததெல்லாம்
அதிகாலையில் மலர்ந்திருக்கும்
இரவிலே காவியம்
காலையில் ஓவியம்
அனைவரும் : அழகு முகம் பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்
இளைய மகள் இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்