Baby |
---|
என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன்னோட மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி
என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன்னோட மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி
உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு
உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு
என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன் மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி
கனவில்லே தெரிந்தாய்
காதலை கொடுத்தாய்
கைகளை பிடித்து கொண்டு
மேல என்னை இழுத்தாய்
சிட்டாக பறந்தேன்
மொட்டாக மலர்ந்தேன்
உன்னை நான் பார்த்த நொடி
ஜிவ்வுன்னுதான் இருந்தேன்
கம் ஆன்
என்னமோ நடக்குது
சுத்தி முத்தி பாக்குறேன்
பரலோகம் தெரியுது
பட்டாசா வெடிக்குறேன்
உன்னால காத்தாடி
சுத்துது சுத்துது பார்
உள்ளார பல குயில்
கத்துது கத்துது பார்
சிரிச்சுட்டியே மொறைச்சுட்டியே
இப்டி இப்டி பண்ணி கவுத்துட்டியே
இழுத்துட்டியே என்னை சுருட்டிட்டியே
ஸ்வீட் பீடா போல மடிச்சிட்டியே
மொரட்டு சிங்குளா இருந்தேன்
என்னை உருட்டி பொரட்டிதான் எடுத்த
தெரட்டி பால போல நீயும்
உன்னை திருடி தின்னதான் நினைச்சேன்
என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன் மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி
ஜிவ்வுன்னு கண்ணு டீ கடை பன்னு
நீதான்டி என் மானு
ஜில்லுன்னு மூணு சைடுல நின்னு
தள்ளாத என் குயின்னு
உள்ளார பூந்து அசால்ட்டு பண்ணு
நீ சோமிட்டா ஜின்னு
மைய்மா நீ என்ன மாமான்னு சொன்னா
உன் காலடி மண்ணு
சும்மா இருந்தா தண்ணி
அட சுட வச்சாத்தான் வெந்நீ
சில்லாக்கி சில் பேட்டு மாமே
உன்னை தூக்க போறேன்டி
என்னை ஏத்துக்க நீ பேபி
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி
உன் மாமன் நான்தான்டி
என்னோட ராணி நீதான்டி
உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு
உன்னோட காதல் என்னோட காதல்
ஒன்னாக சேர்ந்தாச்சு
என்னோட புக்கில் உன் சைன்ன போட்டு
கன்ஃபார்மும் ஆயாச்சு