Bale Pandiya

Bale Pandiya Song Lyrics In English




ரைட் பலே பாண்டியா ஸ்டார்டிங் நவ்
ஒன் டூ த்ரீ போர்

எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
அபூர்வ ராகம் அதுபோல் உன் யோகம்
உன் பேரக் கூறினாக்கா
ஊரு மொத்தம் அதிரும்
நீ ஒரு ரஜினிமாதிரி
விடா முயற்சியில் கமலின் ஜாதி நீ
பலே பலே பலே பாண்டியா
பலே பலே பலே பாண்டியா

எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
கை ரேகை பார்த்து கலங்கினானே நேத்து
நம்மூரு ஜோசியன்தான் நெற்றி வேர்வை பூத்து
பலே பலே பலே பாண்டியா
பலே பலே பலே பாண்டியா

உலகில் உள்ள அதிசயம்
உன்னையும் சேர்த்து எட்டுதான்
வங்கடலும் வற்றிடும்
உனது பார்வை பட்டுதான்
டெஸ்ட் மேட்ச் நீ பார்த்தா
டெண்டுல்கர்கூட டக்குதான்டா

விரலை நீயும் நீட்டினா
வீனைக்கூட விறகுதான்
வெளிய பூனை கெளம்பும்
நீ வெலகிப்போன பிறகுதான்
பஸ் ஏறி நீ போனா
பாதியில ப்ரேக் டவுன் ஆகாதோ

மாவு விற்க நீ போனா காத்தடிக்கும்
மழைபெய்யும் உப்பு வித்தா
திருநெல்வேலி ஹல்வா திங்கிறப்போ
பல்லொடையுண்டாஆஅ
தேங்காய நீ வாங்கி
சாமிக்கு உடைசாக்கா
தேங்காய்க்குள் புல்லிருக்கும்

ஓஹோன்னு பேரெடுக்கும் ஜாதகந்தான்
ஒன்பது கோள்களுமே சாதகந்தான்
உன் ராசி உச்சம் ஒடம்பெல்லாம் மச்சம்
உன்னோட பெருமை பேச
வார்தைவேணும் லட்சம்
பலமுறை பூமி வேண்டியா
படிச்சவன் பழநியான்டியா
பலே பலே பலே பாண்டியா
பலே பலே பலே பாண்டியா




வலதுகாலை எடுத்து
நீ வாசப்படியில் வச்சிட்டா
வாஸ்து பார்த்து கட்டின
வீடுக்கூட வெடிக்குண்டா
ஒன்னதான் ஒனக்கேதான்
பிடிக்காம போச்சே பாரேன்டா

கணினி மீது உன் கைப்பட்டா
வைரஸ் வந்து கெட்டுடும்
கால்குலேட்டர் நீ தொட்டா
தப்புதப்பா கூட்டிடும்
சந்திராயன் ராக்கெட்டு
சிவகாசி ராக்கெட்டு ஆகாதோ

வானவெளி மண்டலத்த
பார்த்து நிற்காதே
விஞ்ஞானம் பொழைகனுண்டா
வாட்சை கையில் கட்டினா
ரெண்டு முள்ளும் சண்டையிடுண்டா
எரும மேல ஊர் சுத்தும்
எமன்கூட உன் பக்கம்
முன்னாலும் வரமாட்டாண்டா ஹஹஹாஹ்

எம்ஜிஆர் ஜாதகத்தில் பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
அபூர்வ ராகம் அதுபோல் உன் யோகம்
உன் பேரக் கூறினாக்கா
ஊரு மொத்தம் அதிரும்
நீ ஒரு ரஜினிமாதிரி
விடா முயற்சியில் கமலின் ஜாதி நீ
ஹஹஹஹாஹ்ஹஹஹ்ஹா

எம்ஜிஆர் ஜாதகத்தில்
பார்த்ததில்ல பார்த்ததில்ல
சிவாஜி ஜாதகத்தில் படிச்சதில்ல
படிச்சதில்ல
உன் சேதி வேறு உன்ன போல யாரு
எல்லோரும் மண்டையதான் பிச்சிக்கிறான் பாரு
பலே பலே பலே பாண்டியா
பலே பலே பலே பாண்டியா